மேலும் அறிய

Chennai Power Shutdown: சென்னை மக்களே உசார்! நாளை (30.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

Chennai Power Shutdown January 30,2025: சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக, நாளை போரூர், மாங்காடு, நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Power Cut: சென்னையில், நாளை ஜனவரி 30ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும். 

சென்னையில் நாளை மின்தடை: 30.01.2025

இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Mini Bus Fare: மினி பஸ்-க்கு புதிய கட்டணம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு..

சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:

நங்கநல்லூர்:  

விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ காலனி,  பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி,கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ காலனி விரிவாக்கம், எஸ்.பி.ஐ காலனி பிரதான சாலை,  சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, அய்யப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளாகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்.பி.ஐ காலனி 3வது நிலை, ஏ.ஜி.எஸ் காலனி, துரைசாமி தோட்டம், 100 அடி சாலையின் ஒரு பகுதி,கண்ணையா தெரு, குலக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி, இந்து காலனியின் ஒரு பகுதி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, பழவந்தாங்கல் பகுதி,கிருஷ்ணசாமி தெரு மற்றும் மூவரசம்பேட்டை ஒரு பகுதி. 

போரூர்:

 துரைசாமிசாலை,சேக்கிழார் நகர், ஏரிக்கரை ரோடு, மலயம்பாக்கம், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், திருவள்ளுவர் நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி, மங்களா நகர், சக்தி நகர்,பூந்தமல்லி மவுண்ட் பகுதி, கணேஷ் அவென்யூ ரோடு, காவியா கார்டன் சாலை மற்றும் போரூர் பகுதி.

மாங்காடு: 

அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளேஸ்வரர் கோவில் தெரு, எஸ்எஸ் கோவில் தெரு, பள்ளி தெரு, எம்ஜிஆர் நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், 

கோவூர்: 

தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ். நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர், மதுரா கார்டன். 

திருமுடிவாக்கம்: 

 கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர். மாடம்பாக்கம்: பூமாலை, ராமர்கோயில், மப்பேடு, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், ஏகேபி கிரீன் பீல்ட்ஸ், எருமையூர்,டிஏ காலனி, முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் மெயின் ரோடு,  மற்றும் கிரஷர் பகுதி,.

திருவேற்காடு: வெங்கடேஷ்வரா நகர், அபிராமி நகர், ஆனந்த் நகர், அரவிந்த் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், எல்லை அம்மன் கோவில், கஸ்தூரி அவென்யூ. அதேபோல, திருமுல்லைவாயல்:பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், வெள்ளனூர் கிருஷ்ண கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், சிவன் கோவில் ரோடு, தேவி நகர் மற்றும் கே.பி.எஸ்.நகர்.

பராமரிப்பு பணி:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது. 

இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Embed widget