Chennai Power Shutdown: பல்லாவரம் முதல் ஆவடி வரை: நாளை(27.06.25) உங்கள் பகுதியில் மின் தடை ஏற்பட வாய்ப்பு! முழு விவரம்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(27.06.25) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் ஆவடி வரை பல இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (27.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பல்லாவரம்: 15 முதல் 16 தெரு நியூ காலனி, ஜி.எச்., பி.எஸ்.என்.எல்., மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, நெடுஞ்சாலை நகர், கரெட் வூஃப் நகர் பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியான் நகர், ராணுவ முகாம், மல்லிகா கோவில் தெரு, ராணுவ முகாம், மல்லிகா கோவில் தெரு, சி.எம். சரோஜினி தெரு.
ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் ரோடு, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புதுத்தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு, சதானிப்பேட்டை 1வது தெரு, செங்கநேயம்மன் கோவில் 1வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு, புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்திலி தெரு, லா.பள்ளி தெரு, லா, பள்ளி தெரு, லா. சாலை, வேதகிரி தெரு சந்தை.
நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுன்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.
கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்ணினார் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்காப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.
அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு, அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோரூம் வரை.
கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபானி 1 முதல் 2வது தெரு.
கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 பிரிவுகள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.
ஆவடி: ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஒரகடம் சொசைட்டி.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.
துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம்பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, ஸ்லம் ஏரியா சாலை, ஓஎம்ஆர். காலனி.
போரூர்: அய்யப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேண்ட் அடுக்குமாடி குடியிருப்பு, தக்ஷின் அடுக்குமாடி குடியிருப்பு, குப்புசாமி நகர், அருணாச்சலம் ரோடு, காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, ஒரு பகுதி.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















