மேலும் அறிய
Chennai Power Shutdown: சென்னையில் நாளை( 12-01-2025 ) மின் தடை இருக்கா?
Chennai Power Shutdown January 12,2025: சென்னையில் மின்பராமரிப்பு காரணமாக, நாளை ஜனவரி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் மின் தடை குறித்தான தகவலை காண்போம்.

மின்தடை
Source : AI
தமிழ்நாட்டில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும். இந்நிலையில், நாளை ஜனவரி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விடுமுறைநாள் என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது; அதனால் மின்தடையும் செய்யப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Pongal Rain: தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் மழை பெய்யுமா? வானிலை மையம் புது அப்டேட்.!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion