மேலும் அறிய

Chennai Power Shutdown: சென்னையில் இன்று மின் தடை! எங்கெல்லாம் தெரியுமா? லிஸ்ட்டில் உங்க ஏரியா இருக்கா?

Chennai Power Shutdown (03-09-2024 ): சென்னையில் அம்பத்தூர் , போரூர் , ஆர்.ஏ புரம் , கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் மின்தடை

Chennai Power Shutdown Today: சென்னையில் ( 03.09.2024 ) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணியாளர்கள் பாதுகாப்பு கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு , மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் பகுதி ;

ஐ.சி.எப். காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, அயப்பாக்கம், டி.என்.எச்.பி. பேஸ் | முதல் III வரை, டி.என்.எச்.பி. 2394 குடியிருப்புகள், அயப்பாக்கம் முதல் திருவேற்காடு பிரதான சாலை. அம்பத்தூர் முதல் அத்திப்பட்டு வானகரம் சாலை. அத்திப்பட்டு பகுதி. ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மேல் அயப்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பஞ்சாயத்து நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கோன் ராஜ்குப்பம், அக்ரகாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர் & அன்னனூர்.

போரூர் பகுதி :

போரூர் மதானந்தபுரம், கெருகம்பாக்கம், ராமாபுரம், சின்ன போரூர். குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி. காரம்பாக்கம் பகுதி. மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி. முகலிவாக்கம் பகுதி. மவுலிவாக்கம் பகுதி. கொளப்பாக்கம் பகுதி.

ஆர்.ஏ.புரம் பகுதி ;

ஆர்.ஏ.புரம் 1 முதல் 7வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம் 1வது முதல் 4வது குறுக்குத் தெரு.

கிரீன் வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்யரதி தெரு. விஸ்வநாதன் தெரு,

காமராஜர் சாலை, கெமியர்ஸ் சாலை, கோ-ஆப்ரேடிவ் காலனி. ஸ்ரீ ராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளப் சாலை, சத்திய நாராயணா அவென்யூ, கிரெசென்ட் அவென்யூ, ஏபிஎம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, படவேட்டம்மன் தெரு. டர்ன் புல்ஸ் சாலை, பிரித்வி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆசின் நகர், கணபதி காலனி, கெமியர்ஸ் 1வது லேன், அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, ஆர்.கே.புரம், ஷுண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள்புரம் (வடக்கு, மத்திய, கிழக்கு), அன்னை சத்யா நகர் 1 முதல் 5வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்த சாமி நகர்,

கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மட சாலை மற்றும் வன்னியம்பதி தெரு.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget