மேலும் அறிய
Advertisement
Shankar Jiwal Hospitalised: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகிப்பவர் சங்கர் ஜிவால், இவர் இன்று சென்னை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கம்போல பணிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, சக அதிகாரிகள் அவரை உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion