மேலும் அறிய
Advertisement
Perambur Theft : ட்ரில்லிங் மெஷின் உடைப்பு.. பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள நகைக் கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் அருகே ஜே.எல்.கோல்ட் ஹவுஸ் நகைக்கடையில் பூட்டை உடைத்து 9 கிலோ தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடையின் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி கொள்ளையர்கள் உள்ளே சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். மூன்று மாதங்களாக கடையில் காவலாளி இல்லை என்பதை தெரிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion