மேலும் அறிய
Advertisement
அயோத்யா மண்டபம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அயோத்யா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்த ஆதாரங்களை வழங்கி, சாட்சியங்களை விசாரித்து ஆட்சேபங்களை பதிவு செய்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தலாம் என்றும் தெரிவித்தது.
அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion