மேலும் அறிய

சரக்கடிக்கும் போது சண்டை... சென்னை ஸ்டார் ஹோட்டலையே ரணகளமாக்கிய இளம் பெண்கள்..!

சவுமியா ஏற்கெனவே குடிபோதையில் தகராறு செய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அவர் மீதுள்ளது.

பார்களில் ஆண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தியைதான் பொதுவாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இரண்டு பெண்கள் செம போதையில்  ஒருவரை ஒருவரை தாக்கி சண்டைபோட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆமாம், சென்னையில் நட்சத்திர் ஹோட்டலில்  மதுபோதையில் இரண்டு பெண்கள் போதையில் சண்டைபோட்டதால் ஹோட்டலே பரபரப்பானது.

தேனாம்பேட்டையில் 35 வயதுடைய சவுமியா என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர், நேற்று கிண்டி கத்திப்பாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே மற்றொரு பெண் மது அருந்திக்கொண்டிருந்தார். அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மீரா (வயது 32) என்ற அப்பெண் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வருகிறார். மது அருந்திக்கொண்டிருந்த அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்ட பேசிய அவர், நீண்ட நேரமாக சத்தமாக பேசியதாக தெரிகிறது. மிகவும் பொறுமையாக இருந்த சவுமியா, அவரிடம் நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாகவும், அதனால் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளாராம்.


சரக்கடிக்கும் போது சண்டை... சென்னை ஸ்டார் ஹோட்டலையே ரணகளமாக்கிய இளம் பெண்கள்..!

இதனால், கோபமடைந்த மீரா, சவுமியாவை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. கடும் வாக்கவாதத்தில் தொடங்கிய இருவரின் சண்டை கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவரை தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு பேரையும் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், அவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தனர். இது வேலைக்கு ஆகாது என்று, ஹோட்டல் மேனேஜர் போலீசாருக்கு போன் போட்டு அங்கு நடந்த சம்பவம் குறித்து கூறினார். உடனே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மப்பும் மந்தராமாக இருந்த இரண்டு பெண்களை கைது செய்தனர்.

மீரா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த பரங்கிமலை போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். சவுமியா ஏற்கெனவே குடிபோதையில் தகராறு செய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அவர் மீதுள்ளது. இதனால், சவுமியாவை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இரண்டு பெண்களின் சண்டையை தீர்ப்பதற்குள் போலீசாரே சில மணி நேரம் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.

 

சுவாரஸ்யமாக செய்திகள்: Watch Video: தேசிய கீதம் இசைத்ததும் இடிந்து அழுத ஆப்கான் கேப்டன்: உடைந்து நின்ற ரசிகர் பட்டாளம்!

Bigg Boss VS Survivor: ‛வீட்டுக்குள் சண்டை; வீட்டுக்குப் போகக் கூடாதுனு சண்டை’ பிக்பாஸ்-சர்வைவர் முந்துவது யார்?

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
சீசன் டிக்கெட் வைச்சிருக்கீங்களா? இனி இந்த பிரச்சனை வராது! தெற்கு ரயில்வேயின் அதிரடி திட்டம்!
சீசன் டிக்கெட் வைச்சிருக்கீங்களா? இனி இந்த பிரச்சனை வராது! தெற்கு ரயில்வேயின் அதிரடி திட்டம்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்... GCC போட்ட முக்கிய பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்! GCC முக்கிய பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget