மேலும் அறிய

Bigg Boss VS Survivor: ‛வீட்டுக்குள் சண்டை; வீட்டுக்குப் போகக் கூடாதுனு சண்டை’ பிக்பாஸ்-சர்வைவர் முந்துவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே, இங்கும் போட்டி, பொறாமை, வஞ்சம், புறம் பேசுதல் எல்லாம் உண்டு. ஆனால் அதை கடந்து அதன் டாஸ்க்குகள் சுவாரஸ்ய ரகம்.

பிக்பாஸ்... தமிழ்நாட்டுக்கு நல்ல பரிட்சயமான ரியாலிட்டி ஷோ. 5வது சீசனை நெருங்கியிருக்கிறது. இதற்கு முந்தைய 4 சீசன்களும் செம ஹிட். அந்த நிகழ்ச்சிக்கு போட்டியே இல்லை, இல்லாமல் இருந்தது என்பது தான் உண்மை.


Bigg Boss VS Survivor: ‛வீட்டுக்குள் சண்டை; வீட்டுக்குப் போகக் கூடாதுனு சண்டை’ பிக்பாஸ்-சர்வைவர் முந்துவது யார்?

அதற்கு ஈடுகொடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் பல வெவ்வேறு நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்தும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் சந்தித்தது எல்லாம் தோல்வி தான். ஆனால், ஜீ தமிழ் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ள சர்வைவர் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆட்டிப்பார்த்ததா என்று தெரியவில்லை; ஆனால் களத்தில் போட்டி போடுகிறது என்பது மட்டும் உண்மை.


Bigg Boss VS Survivor: ‛வீட்டுக்குள் சண்டை; வீட்டுக்குப் போகக் கூடாதுனு சண்டை’ பிக்பாஸ்-சர்வைவர் முந்துவது யார்?

பிக்பாஸில் கமல், சர்வைவரில் அர்ஜூன். இதை கடந்து நிறைய வித்தியாசங்கள் அந்த போட்டிகளுக்கு உண்டு. இரண்டும் வெவ்வேறு விதமான  அம்சங்களை கொண்ட விளையாட்டுகள், எதிலிருந்து அவை இரண்டும் வேறுபடுகின்றன என்பதை பார்க்கலாம்...

பிக்பாஸ் சர்வைவர்
சொகுசான பங்களாவில் போட்டியாளர்கள் கரடுமுரடான வசதி இல்லாத தீவில் போட்டியாளர்கள்
ருசியான உணவு மூன்று வேளையும் உப்பு கூட வழங்கப்படாத பட்டினி வாழ்க்கை
பெட்டி பெட்டியாக ஆடைகள் அனுமதி ஒருவருக்கு இரு ஆடைகள் மட்டுமே அனுமதி
உறங்க, குளிக்க, காலைக்கடனுக்கு தனி அறைகள் உறங்குவதற்கு கூட அறை கிடையாது
காலையில் எழுந்ததும் ஆடி, பாட பாடல் ஒலிபரப்பு எப்போது விடியும், எப்போதும் இருட்டும் என தெரியாது
வீட்டைச் சுற்றிலும் கேமராக்கள் போட்டியாளர்களை பின்தொடரும் கேமராமேன்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு மெத்தை எல்லாம் தரை மயம்
அப்பட்டமாக மைக் இருப்பது தெரியும் எங்கு மைக் இருக்கிறது என்றே தெரியாது
தனிநபர் டாஸ்க்குகள் ஒட்டு மொத்த அணிக்கான டாஸ்க்குகள்
வழி நடத்த பிக்பாஸ் என்கிற குரல் பின்தொடரும் முழுக்க முழுக்க போட்டியாளரின் வழிநடத்தல்
பொதுமக்கள் ஓட்டெடுப்பில் வெளியேற்றம் போட்டியாளர்களே நேரடியா வாக்களிக்கும் முறை

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் சர்வைவர் மாறுபடுகிறது. அதனால் தான் அந்த நிகழ்ச்சி தனித்துவமான நிகழ்ச்சியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. அட்வென்சர் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் யாரையும் இழுக்கும். ஆனால் அது தத்ரூபமாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதை சர்வைவர் நிகழ்த்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே, இங்கும் போட்டி, பொறாமை, வஞ்சம், புறம் பேசுதல் எல்லாம் உண்டு. ஆனால் அதை கடந்து அதன் டாஸ்க்குகள் சுவாரஸ்ய ரகம். பிக்பாஸ் கூட சும்மா இல்லை. கமல் என்கிற கேப்டனின் சுமையில் தள்ளாடாமல் விரைந்து ஓடும் கப்பல் தான். வித்தியாசமான போட்டியாளர்களால் மனிதனின் மனதோடு விளையாடும் விளையாட்டு என்பதால் அது என்றுமே தனி இடத்தை தக்க வைத்திருக்கும். இப்போதைக்கு இந்த இரு நிகழ்ச்சிகளும் தமிழ் ரசிகர்களின் இரவுகளை இதமாக்குகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே...10 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சிம்பு நயன் கூட்டணி
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே...10 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சிம்பு நயன் கூட்டணி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
Embed widget