மேலும் அறிய

துபாயில் இருந்து செல்போனில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் சென்னையில் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.60.16 லட்சம் மதிப்புள்ள 1.08 கிராம் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள

இந்தியாவில் உலகத் தரத்தில் உள்ள விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் முக்கியம் வாய்ந்தது. நாட்டிலேயே பரபரப்பான மற்றும் சிறந்த விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது.  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில வருடங்களாகவே கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

துபாயில் இருந்து செல்போனில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் சென்னையில் சிக்கியது
 
எந்நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம், கரன்சி கடத்தப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த வகையில்  பயணியிடம் இருந்து 60.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பிஐபி தகவல் வெளியிட்டுள்ளது.

Chennai Air Customs recovered/seized 606 gms Gold concealed inside refurbished mobiles & Electronic goods from a pax arr'd from Sharjah on 16.06.22.
In another case 475 gms Gold recovered from a pax arr'd from Colombo on 16.06.22.
Both pax arrested. pic.twitter.com/l6W2CmvJYL

— Chennai Customs (@ChennaiCustoms) April 18, 2022 ">
 
ஷார்ஜாவிலிருந்து 17ஆம் தேதி அன்று சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரஹ்மான் உசேன்  என்பவரிடம் இருந்து  37,13,888 லட்சம் மதிப்புள்ள 606 கிராம், 24 கேரட் சுத்த தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தங்கம் மாற்றியமைக்கப்பட்ட செல்போன்களுக்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
துபாயில் இருந்து செல்போனில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் சென்னையில் சிக்கியது
 
இதே போல் 475 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம், மின்கல வாகனம் ஓட்டுநரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தங்கம் கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் அடையாளம் தெரியாத பயணி ஒருவர், அந்த ஓட்டுநரிடம் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், மேற்கண்ட இரு சம்பங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்

மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..

பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு

Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?

ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..

Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?

”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?

Embed widget