மேலும் அறிய

" தயவு செய்து, போகி அன்று இதை செய்யாதீர்கள், இதை செய்யுங்கள்" - காஞ்சிபுரம் மாநகராட்சி அறிவுரை

"பொது மக்கள் போகி பண்டியின் போது குப்பை கழிவுகளை கொளுத்தாமல் குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்காக இந்த வசதி ஏற்படுத்தியுள்ளனர்"

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் போகி பண்டிகையின் போது குப்பையை கொளுத்தி சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கும் வகையில் குப்பை கொளுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு 16 இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் போகி பண்டிகை அன்று குப்பையை வீட்டின் வெளியில் கொளுத்தி மாசு அடைவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் கொளுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
 
 
இதையடுத்து, மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை கொளுத்தாமல் கொட்டுவதற்கு, 16 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மக்கும் குப்பை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போகி பண்டியின் போது குப்பை கழிவுகளை கொளுத்தாமல் குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்காக இந்த வசதி ஏற்படுத்தியுள்ளனர். மாநகராட்சியில், அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
 

பின் வரும் இடங்களில் , போகி அன்று குப்பைகக்ள் கொடுக்கலாம் ,  

 
வ.எண்  கோட்டம் வார்டு இடம் 
1   1 பஞ்சுப்பேட்டை
2 1 3
ஏகம்பரநாதர் சன்னதி தெரு
3   5
பூக்கடை சத்திரம்
4 2 17  BSNL OFFICE (எதிரில்)
5   19
PSK 65 (PUMPING STATION) 
6 3 19 இரயில்வே ரோடு
7   24 3 ஆம் கால் திருவிழா மண்டபம்
 தெரு
8   25  அண்ணா தெரு
9 4 33 விளக்கொளி கோயில் தெரு
10 5 36  காவலான் தெரு
11   48 ஓரிக்கை ஜங்சன்
12 6 49 சதாவரம் மெயின் ரோடு 
13   14
ஆவாக்குட்டை திருவேங்கடம் தெரு
14 7 11 திருவேங்கடம் தெரு
15   44 இரட்டை கால்வாய்
16 8 39 NGO NAGAR POINT (VACANT LAND)

 

 

தலைப்பு செய்திகள்

TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget