மேலும் அறிய

வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த கணவன் !! மனைவியின் திருமணத்தை மீறிய உறவு !! நடந்தது என்ன

பெண்ணின் திருமணத்தை மீறிய உறவால் , நடந்த விபரீதம் - போலீசார் விசாரணை

10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

திருமணத்திற்கு மீறிய உறவு

பிரியா தனது வீட்டின் பின்புறம் பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையில் சந்தித்து அவருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. செல்வம் வெளி நாட்டில் சம்பாதித்து அனுப்பி வைக்கும் பணத்தை, பிரியா தனது காதலனுக்குச் செலவழித்து வந்துள்ளார். பிரியாவிடம் அடிக்கடி ராஜா பணம் வாங்கி உள்ளார்.

இதற்கிடையே சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய செல்வத்திற்கு மனைவியின் தகாத உறவு குறித்து தெரிய வர கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை காதலனுக்குச் செலவழித்து நஷ்டத்தில் இழுத்து விட்டதாக தட்டிக் கேட்டுக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

சடலமாக தூக்கில் தொங்கிய பிரியா

மறுநாள் தூங்கி எழுந்து வந்து பார்த்த போது பிரியா வீட்டில் இல்லை. ஊர் முழுக்க தேடியும் காணவில்லை. அப்போது தான் பிரியா, தனது காதலன் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்தில் ஊர் மக்கள் கூட்டம் கூடியுள்ளனர். அப்போது ராஜா சம்பவ இடத்தில் இல்லை அவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த போலீசார், காதலன் வீட்டில் அவர் சடலமாக தொங்கியது எப்படி ? அந்நேரம் ராஜா எங்கிருந்தார் ? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். அருகருகே உள்ள வீடு என்பதால் கணவனையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget