மேலும் அறிய

Anbumani Vs Ramadoss ; ஆங்கிலம் தெரியாதவர் வழக்கறிஞர் பாலு - பாமக எம்.எல்.ஏ அருள்

அன்புமணி தரப்பில் தான் சிவில் கோர்ட்டுக்கு போக வேண்டும். தீர்ப்பை அன்புமணி தரப்பு முழுவதும் படிக்கட்டும். பாலு போன்று ஆங்கிலம் தெரியாத வழக்கறிடம் இதனை கொடுத்து படிக்க வைத்துள்ளார்

பா.ம.க‌. எம்.எல்.ஏ அருள் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ;

இன்று அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பா.ம.க. என்றாலே மருத்துவர் ஐயா தான். 33 ஆண்டுகள் உழைத்தவர். தேர்தல் ஆணையத்தில் சில குளறுபடிகளை செய்து , பாமக தலைவர் என்ற உத்தரவை அவர்கள் பெற்றார்கள்.

இதையெடுத்து நாங்கள் மருத்துவர் அய்யா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு நீதி கிடைத்தது. பாமக தலைவர் என்ற பதவி இப்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனர் மட்டும் தான்.

தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தெளிவான கருத்து தெரிவித்தது. இப்போது பாமக கட்சியினரை ஏமாற்றும் நோக்கில் மாயாஜாலம் வித்தைக் காட்டி இன்று பனையூரில் விருப்ப மனு வாங்குவதாக சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுகிறார்கள்

விருப்ப மனு பத்தாயிரம் பணம் கட்டி வாங்குகிறோம் என சொல்லப்படுகிறது. அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றக் கூடிய விஷயம். நீதிமன்றத்தை ஏமாற்றுகிறார்கள். அதற்காக டி.ஜி.பி.க்கு மருத்துவர் அய்யா தரப்பில் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் அய்யா தரப்பில் பாமக செய்தி தொடர்பாளர்கள் என்ற அடிப்படையில் உங்களிடம் இதனை தெரிவிக்கிறேன்.

பாமக தரப்பினர் யாரும் இதனை நம்ப கூடாது. ரூ.10 ஆயிரம் வாங்கக் கூடாது. இப்போது டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளிக்கப்பட உள்ளது. 

இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. இது 04.12.2025 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் 34 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அன்புமணி தலைவர் இல்லை என்று. தேர்தல் ஆணையத்திற்கு தவறான மனுக்கள் மற்றும் ஆதாரங்கள் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் இதைத் தான் சொல்கிறது.

ஆங்கிலம் தெரியாத வழக்கறிஞர் பாலு

அன்புமணி தரப்பில் தான் சிவில் கோர்ட்டுக்கு போக வேண்டும். தீர்ப்பை அன்புமணி தரப்பு முழுவதும் படிக்கட்டும். நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பொய்யாக மக்களை ஏமாற்றி பத்தாயிரம் பணம் பறிக்கிறார்கள். பாலு போன்று ஆங்கிலம் தெரியாத வழக்கறிடம் இதனை கொடுத்து படிக்க வைத்துள்ளார். நீங்கள் உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறீர்கள். சில பத்திரிக்கையாளர்களை அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

மீண்டும் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்‌. யாரும் விருப்ப மனு கொடுக்க வேண்டாம். அன்புமணி தான் துரோகி. ராமதாஸை கொலை செய்ய பார்க்கிறார் அன்புமணி. ராமதாஸை கொலை செய்து கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி. கூட்டணி பேச்சுவார்த்தை பாமக கூட்டணியை முடிவு செய்ய ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிக் கூட்டணி அமையும். தைலாபுரம் தோட்டத்தில் வந்து யார் கையெழுத்து போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் முதல்வர் ஆவார் என்றார்.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget