மேலும் அறிய

Lemon Water | எலுமிச்சையுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

இது போன்று எலுமிச்சை சேர்த்து தண்ணீர் எடுத்து கொள்வதால், என்னென்ன நன்மைகள் வருகிறது என தெரிந்து கொள்வோம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை தோலுடன் சிறியதாக வெட்டி, போட்டு, ஒரு 12 மணி நேரம் கழித்து அந்த எலுமிச்சை தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். இது இன் பியூஸ்ட்  வாட்டர் என்று அழைக்கப் படுகிறது. இது போன்று எலுமிச்சை சேர்த்து தண்ணீர் எடுத்து கொள்வதால், என்னென்ன நன்மைகள் வருகிறது என தெரிந்து கொள்வோம்.

Lemon Water | எலுமிச்சையுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

  • தோல் வறட்சியாக இருப்பவர்கள் இதை தினம் எடுத்து கொள்வதால், தோலின் வறட்சி நீங்கி, ஈரப்பதத்துடன் இருக்கும்.
  • எலுமிச்சை தண்ணீர் கொலாஜென் தருவதால், இது தோலின் இளமை பாதுகாக்கிறது. தோலின் சுருக்கம் குறைந்து விடும்.
  • தோலை பாதுகாக்கிறது. தோலை ஹீல் செய்கிறது
  • செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு முகப்பரு அதிகமாக வரும். இந்த எலுமிச்சை சேர்ந்த நீர் பருகுவது, செரிமான பிரச்சனையை சரி செய்யும் . முகப்பரு வராமல் தடுக்கும்.

Lemon Water | எலுமிச்சையுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

  • தோலை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது.
  • பொலிவாக வைக்க உதவுகிறது.
  • இதில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருப்பதால், இது வீக்கத்தை குறைகிறது.
  • இந்த எலுமிச்சை தண்ணீர் ஆனது, பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை நீக்க பயன்படுகிறது.
  • இது தோலில் இருக்கும் கழிவுகளை நீக்க பயன்படுகிறது.
  • உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Lemon Water | எலுமிச்சையுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகளா?                                   

எலுமிச்சை மட்டுமில்லாமல், இது போன்று இன்பியூஸ்ட்  வாட்டர்  பழங்கள் கொண்டும் தயாரிக்கலாம்.

  • எலுமிச்சை, புதினா இலைகள், இஞ்சி என இது மூன்றையும் சேர்த்து தயாரிக்கலாம்
  • ஸ்ட்ராபெர்ரி , எலுமிச்சை, புதினா அனைத்தையும் சேர்க்கலாம்
  • ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை இவை இரண்டும் சேர்த்து கொள்ளலாம்
  • எலுமிச்சை, வெள்ளரி, மற்றும் சிலரி அனைத்தையும் சேர்த்து கொள்ளலாம்.
  • எலுமிச்சை, இஞ்சி, வெள்ளரிக்காய், புதினா அனைத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

Lemon Water | எலுமிச்சையுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

ஒவ்வொருவர் உடல்வாகுக்கு தகுந்தாற் போல் இந்த பழங்கள் சேர்க்கபடுகிறது. பொதுவாக இவை அனைத்தும் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஒரு ஒருவர் விருப்பத்திற்கு ஏற்ப இதில் பழங்களை சேர்த்து கொள்ளலாம் டயட் கடைபிடிப்பவர்கள் அனைவரும் காலை எழுந்தவுடன் இதை எடுத்து கொண்டு தான் அடுத்த வேலை உணவை எடுத்து கொள்வார்கள். சிலருக்கு உடலில் இருக்கும் தொந்தரவுக்கு தகுந்தாற்போல், இந்த தண்ணீர் உணவு ஆலோசகர்களால் பரிந்துரைக்க படுகிறது.

இது போன்ற தண்ணீர் தினம் உணவில் கூட சேர்த்து கொள்வது, கூட அன்றாடம் உணவில் சேரும் கழிவுகள் வெளியேறும். டயட் இருந்தால் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று இல்லை. தினம் கூட எடுத்து கொள்ளலாம். 

நான் வெஜ் உணவு சாப்பிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது ?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget