மேலும் அறிய

Short Girl: ஷார்ட் கேர்ள், க்யூட் கேர்ள்..! குட்டையான பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா? - காரணம் இதுதானாம்..!

Short Girl: உயரம் குறைந்த பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவது ஏன் என்பது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

Short Girl: உயரம் குறைந்த பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

குட்டையான பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?

உயரம் குறைவாக இருப்பதால் ஆண்கள் உங்களை விரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், இங்கே நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஏனெனில் சமீபத்திய ஆய்வின் அறிக்கையில் வெளிவந்துள்ள உண்மை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இளைஞர்கள் உயரம் குறைந்த பெண்களால் கவர்ந்திழுக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. ஏன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் இதற்கான அறிவியல் காரணம் கீழே விளக்கப்பட்டுள்ளது. 

வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு 

வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வின் அறிக்கையின்படி, அதே உயரம் அல்லது தங்களை விட உயரமான பெண்களை விட, தங்களை விட மிகக் குறைவான உயரம் கொண்ட பெண்கள் மீது, இளைஞர்கள் அதிக ஈடுபாடு கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏன் இந்த ஈர்ப்பு என்பதற்கான சில காரணங்களையும் அந்த ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

குட்டையான பெண்களை அதிகம் விரும்ப காரணம்:

மார்போடு அரவணைப்பு:

உயரம் குறைந்த பெண்கள், பெரும்பாலும் ஆண்களின் மார்பு வரையிலுமே எட்டுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் துணையை கட்டிப்பிடிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.

காதல் தன்மை கொண்டது

உயரம் குறைந்த பெண்கள் அதிக காதல் இயல்பு கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது. அதாவது குட்டையான பெண்கள் தங்கள் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் மற்றும் தங்களது காதலை வெளிப்படுத்துவதில் எப்போதும் வெற்றி பெறுவார்கள்.

அதிக அக்கறை:

காதல் இயல்புடன், உயரம் குறைந்த பெண்கள் அதிக அக்கறையும் கொண்டிருப்பார்கள் என இளைஞர்கள் நம்புகின்றனர். உயரமான பெண்களுடன் ஒப்பிடுகையில், குட்டையான பெண்கள் உறவுகளில் மிகவும் தீவிரமானவர்கள்.

முக அமைப்பு:

புருனெல் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, உயரம் குறைவாக இருந்தாலும் நீண்ட தலைமுடி மற்றும் நல்ல உருவம் கொண்ட பெண்களை இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்த அறிக்கையின்படி,உயரம் குறைந்த பெண்களின் மூளை உயரமான பெண்களை விட கூர்மையாக இருக்கும். 

ஆளுமை ஹை ஹீல்ஸ் மூலம் பிரகாசிக்கும்

உயரம் குறைந்த பெண்கள் ஹீல்ஸ் அணிந்து அழகாக இருப்பார்கள், இது அவர்களின் ஆளுமையை மேலும் மேம்படுத்துகிறது. அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரவணைப்பு

எந்த ஆணும் தன்னை விட உயரம் குறைவான பெண்ணை தன் கைகளில் பிடித்தால், அவள் அவனிடம் முழுமையாக லயித்துக் கொள்கிறாள். ஆண் அவளை அரவணைத்து மகிழ்கிறான். இது அவர்களின் உறவுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணத்தை சேர்க்கிறது. இது அவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். அதேசமயம், சமமான அல்லது அதிக உயரமுள்ள பெண்களுடன் ஆண்களால் அதிக உல்லாசமாக இருக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget