மேலும் அறிய

Chocolate Day: சாக்லேட் டே.. அன்பிற்குறியவர்களை எப்படி விதவிதமாய் சாக்லேட் கொடுத்து அசத்தலாம்? டிப்ஸ் இதோ..

காதலர் தின வாரத்தில் அனைவரும் கொண்டாடும் நாள் சாக்லேட் டே. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு நாளாகும்.

காதலர் தின வாரத்தில் அனைவரும் கொண்டாடும் நாள் சாக்லேட் டே. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு நாளாகும்.

பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் அந்த வாரம் முழுவதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.

ஆனால், காதலர் தினம் ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. காதலர் தினத்திற்கு முன்பு, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றை கொண்டாடுவார்கள். மேலும் அன்பின் நாட்காட்டியில் மேள் குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் அதன் சொந்த முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

ரோஜா தினம் - பிப்ரவரி 7

ப்ரொப்போஸ் டே -  பிப்ரவரி 8

சாக்லேட் தினம் -  பிப்ரவரி 9

டெடி டே - பிப்ரவரி 10

ப்ராமிஸ் டே - பிப்ரவரி 11

ஹக் டே - பிப்ரவரி 12

முத்த நாள் பிப்ரவரி 13

காதலர் தினம் பிப்ரவரி 14 

சாக்லேட் தினம்:

பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே என கொண்டாடப்படுகிறது. சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் சாக்லேட் ஆகும். உலகம் முழுக்கவே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதற்கு வயதோ, பாலினமோ பாகுபாடில்லை. சாக்லேட் கொடுப்பதால் யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். அன்புக்குறியவர்களுக்கு இந்த தினத்தில் சாக்லேட் கொடுத்தால் அவர்களை மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அந்த நாள் முழுவதுமே இனிமையாக இருக்கும். அந்த நாள் முழுவதும் இதனை நினைத்து கொண்டே இருப்பர். சாக்லேட் தினத்தில் சாக்லேட் தின கவிதைகளை எழுதி கொடுக்கலாம்.

சாக்லேட் டே கொண்டாடும் முறை:

சாக்லேட் தினத்தில் சாக்லேட் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா என்றால் இல்லை. சாக்லேட் ஒரு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. வெளிநாட்டு சாக்லேட்கள் விலை அதிகம். வழக்கமான சாக்லேட் இல்லாமல் வித்தியாசமான வெளிநாட்டு சாக்லேட்  வாங்கி தரலாம். சாக்லேட் பரிசாக கொடுத்து போர் அடித்துவிட்டால் சாக்லேட்டால் ஆன பீட்சா (சாக்லேட் பீட்சா), சாக்லேட் சமோசா, சாக்லேட் கொண்டு சமைத்த உணவுப்பொருடகள், டார்க் சாக்லேட், சாக்லேட்டால் ஆன பொக்கே என வித்தியாசமாக பரிசுக்களை கொடுத்து அசத்தலாம்.

சாக்லேட் தினத்தையடுத்து டெடி டே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான காதலர்கள் ஒருவருக்கொருவர் டெடி பியர் அல்லது ஏதேனும் மென்மையான பொம்மைகளை (soft toys) கொடுத்து இந்த நாளை கொண்டாடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மென்மையான பொம்மையை பரிசளிப்பது அவர்கள் உங்களுடன் செலவழித்த பொன்னான தருணங்களையும் நேரத்தையும் அவர்களுக்கு நினைவூட்டும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 அன்று அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். வாழ்த்து அட்டை போன்ற மற்றொரு அபிமான பரிசுடன் உங்கள் டெடியை இணைக்கலாம். 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget