மேலும் அறிய

Maggi Tea: என்னது டீயில நூடுல்ஸா? வைரல் ஆகும் ஸ்விக்கி புகைப்படம்!

Swiggy Viral Post: டீ, மேகி பற்றி ஸ்விக்கி போஸ்ட் செய்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

டீ ப்ரியர்களுக்கு.. இது ஷாக்கிங்கான நியூஸ் ஆக இருக்கும். சமூக வலைதளங்களில் அவ்வபோது விசித்திரமான உணவுகள் வைரல் ஆகும். சாக்லேட் தோசை, ஐஸ் க்ரீம் தோசை, ஓரியோ மேகி, Fanta மேகி என்ற வரிசையில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். 

புதிதாக உணவு தயாரிக்கிறோம் என்று பெயரில் சிலர் Weird என்று சொல்லும் அளவில் இருக்கிறது என ஒருசாரார் சொல்கின்றனர்.  அப்படி என்ன இப்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது என்றால், ‘ Maggi in Chai'. என்னது டீயில் மேஜியா? டீ சாப்பிடும்போது, சூடாக வாழைக்காய் பஜ்ஜி, பக்கோடா, முறுக்கு, மிக்சர் என சாப்பிடும் வழக்கம் உண்டு. இதுவும் சிலரின் தேர்வாக இருக்காது. அப்படியிருக்கையில், சூடான டீயில் மேகி சேர்த்து சாப்பிடுவது எப்படி இருக்கும் என ஸ்விக்கி ஒரு போஸ்ட் செய்துள்ளது. “Maggi with chai or Maggi in chai? என கேட்டுள்ளது. 

நெட்டிசன்ஸ் ரியாக்சன்:

டீயில் மேகி சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பதவிட்டுள்ள போஸ்ட்டில் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் ‘ இப்படியான ஒன்றை கண்டறிந்தவர்களை சபிக்கிறேன்.’ என்று கமெண்ட் செய்துள்ளார். ‘ இது உண்மையா’? ‘இது ஆரோக்கியமானதா?’ என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். இது க்ரைம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ‘இதெல்லாம் க்ரீயேட்டிவுன்னு யாரும் சொல்லிராதீங்க’ இது வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 

இன்னொருவர், டீ உடன் பானி பூரி சாப்பிடுவது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். பானிபூரியில் பானிக்கு பதிலாக டீ சேர்த்து சாப்பிடுவதை டிரை பண்ணி பாருங்க என்றிருந்தார். 

ஒருவர்,” சமூக வலைதளத்தில் வைரலாகும் சிலவற்றை மக்கள் ட்ரை பண்ணும் பழக்கம் இருக்கிறது. இப்படி டீ உடன் மேகி நூடுல்ஸ் சேர்த்து பதிவிடுவதால் அதை மற்றவர்கள் முயற்சி பண்ணி பார்ப்பார்கள். எவ்வளவு வேஸ்ட் ஆகும். இப்படி செய்வதி நிறுத்துங்க.” என்று பதிவிட்டிருந்தார். 

இன்னொரு போஸ்ட்டில் Momo-விற்கு சாஸ் உடன் பேஸ்ட் சேர்த்து சாப்பிட்டால் என்பதுபோன்ற புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பருப்பு சீக்கிரம் வேகனுமா? பூரி மொறு, மொறுனு வரனுமா? இனிமே இதை மட்டும் பண்ணுங்க
பருப்பு சீக்கிரம் வேகனுமா? பூரி மொறு, மொறுனு வரனுமா? இனிமே இதை மட்டும் பண்ணுங்க
கருப்பா பொறந்தது குத்தமா? இந்தியாவிலும் தலைவிரித்தாடும் நிறவெறி!
கருப்பா பொறந்தது குத்தமா? இந்தியாவிலும் தலைவிரித்தாடும் நிறவெறி!
அழுக்கு படிந்த வாட்டர் டேங்க்கை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ
அழுக்கு படிந்த வாட்டர் டேங்க்கை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ
”உனக்கு மீசை இருக்கு.. கேலி, கிண்டல் அடித்த இணையவாசிகளை சம்பவம் செய்த இளம் பெண் - உளவியல் நிபுணர் பாராட்டு !
”உனக்கு மீசை இருக்கு.. கேலி, கிண்டல் அடித்த இணையவாசிகளை சம்பவம் செய்த இளம் பெண் - உளவியல் நிபுணர் பாராட்டு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
ADMK alliance AMMK : அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
Embed widget