மேலும் அறிய

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா? இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

மலச்சிக்கல் என்பது அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள். சிலர் அன்றாடம் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.

மலச் சிக்கல் என்பது அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள். சிலர் அன்றாடம் மலச்சிக்கல்  பிரச்சனையால் அவதியுறுகின்றனர். வாரத்தில்  மூன்று நாட்களுக்கு மலம் வெளியேற்றுபவர்கள் தீவிர மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள். மலத்தை கடினமாக வெளியேற்றுவது, வலி, எரிச்சல்,  உடன் மலத்தை வெளியேற்றுவது  இவை எல்லாம் தீவிர மலச்சிக்கல் பிரச்சனையில் அறிகுறிகள். 

View this post on Instagram
 
A post shared by Nmami Life (@nmamilife)

இதற்கு சில உணவு பரிந்துரைகளை நவோமி அகர்வால் அவர்கள் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிக நார்சத்து மிக்க உணவுகள், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். நார்சத்து உணவில் சேர்த்து  கொள்ளும்  போது  பெருங்குடல் இயக்கத்தை துரித படுத்தும். அதனால், மலம் வெளியேறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

  1. உளர் திராட்சை - இதில் சர்பிடோல் நிறைந்து இருக்கிறது. இது இயற்கையில் ஒரு பழத்தில் இருக்கும் சர்க்கரை ஆகும். இதை மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் இதில் நார்சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் அன்றாட உணவில் உளர் திராட்சை சேர்த்து கொள்ளுங்கள்.

குறிப்பு - அப்டியே  உலர்ந்த நிலையில் எடுத்து கொள்ளலாம். அல்லது, 10 திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம்.

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா?  இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

  1. ஆப்பிள் - இதில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. இதில் தண்ணீர் சத்து நிறைந்து இருக்கிறது. மேலும், பெருங்குடல் இயக்கத்தை அதிக படுத்தி மலத்தை வெளியேற்றுகிறது. ஆப்பிள் தோலில் நார்சத்து நிறைந்து இருப்பதால், தோல் நீக்காமல் அப்டியே தினம் ஒரு பழத்தை எடுத்து கொள்ளலாம்.

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா?  இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

3. அத்தி பழம் - அத்திபழம் உலர வைத்து எடுத்து கொள்ளலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி 6 நிறைந்து இருக்கிறது. இது மலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வாக அமையும். இது எளிமையாக செரிமானம் ஆக கூடியது. நார்சத்து நிறைந்த ஒரு உலர்பழம். அத்தி பழத்தை இரவு, தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சேர்த்து கொள்ளலாம்.

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா?  இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

4. கோதுமை தவிடு - கோதுமை தவிடு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். கோதுமை ரவை, உடன் காய்கறிகள் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா?  இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

5. ஆளி விதை - ஆளிவிதை இரண்டு வகையான நார்ச்சத்து இருக்கிறது. தண்ணீரில் கரைய கூடிய நார்சத்து மற்றும் தண்ணீரில் கரையாத நார்சத்து இரண்டும் இருக்கிறது. இது ஒரு ஸ்பூன் அளவிற்கு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது செரிமானத்தை அதிக படுத்தும்.

Constipation | மலச்சிக்கல் மனச்சிக்கல்... தீர்வு வேணுமா?  இந்தாங்க சூப்பர் உணவுகளின் லிஸ்ட்!

இவை எல்லாம் ஊட்டச்சத்து நிபுணர் அவர்கள் பரிந்துரை செய்தது.

மேலும் வாழைப்பழம், மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். சாதரணமாக அனைவர்க்கும்  கிடைக்கும்.தினம் ஒரு பழத்தை இரவு எடுத்து  கொள்வது  நல்லது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget