மேலும் அறிய

1,300 ஆண்டுகள்.. 52 தலைமுறைகள்.. ஒரே ஓட்டல்.. ஆச்சரியப்படுத்தும் ஓட்டல் பிஸினஸ் குடும்பம்!!

இது ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் உள்ளது. நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் எனப்படும் இந்த ஹோட்டல் 705ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.

உலகின் மிகப் பழமையான ஹோட்டல் பழமையான நகரமான ரோமிலோ அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க லண்டன் அல்லது பாரிஸ் நகரில் இல்லை. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி, இது ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் உள்ளது. நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் எனப்படும் இந்த ஹோட்டல் 705ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சுவாரஸ்யமாக, இரண்டாவது பழமையான ஹோட்டலும் ஜப்பானில்தான் உள்ளது இது 718ல்  கட்டப்பட்டது. இதன் பெயர் ஹோஷி ரியோகன் ஆகும். உலகின் பழமையான வணிக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது எனச் சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

View this post on Instagram
 
A post shared by 山梨県 甲州西山温泉 慶雲館 (@keiunkan_yamanashi)

View this post on Instagram
 
A post shared by 山梨県 甲州西山温泉 慶雲館 (@keiunkan_yamanashi)

2008ல் வெளியிடப்பட்ட கொரியன் வங்கி அறிக்கையின்படி, உலகில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலந்தொட்டு தற்போது வரை மொத்தம் 5,586 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், 3,146 ஜப்பானிலும், 837 ஜெர்மனியிலும், 222 நெதர்லாந்திலும், 196 பிரான்சிலும் உள்ளன. யமனாஷி மாகாணத்தில் உள்ள ஹயகாவாவில் அமைந்துள்ள நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் கி.பி 705 இல் நிறுவப்பட்டது. அப்போதிருந்து 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 52 தலைமுறைகளால்  இந்த ஓட்டல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Embed widget