மேலும் அறிய

Skin Care Addiction : அதீதமாக சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவமா? எல்லா க்ரீமும் பயன்படுத்துறீங்களா? இதைப் படிங்க..

நெட்டிசன்களை பார்த்து மயங்கும் கூட்டம் ..என்ன தான் ஆச்சு இப்போதிய சமுகத்தினருக்கு?

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கேற்ப அனைவரும் தாங்கள் அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைக்கொள்வர்.இது தொன்று தொற்று இருக்கும் விஷயம்தான் ஆயினும் இந்த மாடர்ன் காலத்தில் சமூக வளைதளங்களில் மூழ்கி கிடக்கும் இளம் வயதினர் இதற்கு அடிமை ஆகிவிட்டனரோ என்ற கேள்வி எழுகிறது.முன்பெல்லாம் தேனுடன் எலுமிச்சை சேருங்கள், தயிருடன் மஞ்சள் சேருங்கள் என வீட்டிலேயே இயற்கை பொருட்களை வைத்து தங்களை மெருகூட்டினர். ஆனால் இப்பொழுதோ சமூக வலைதளங்களில் அதிக ஃபலோவர்ஸ்களை வைத்துக்கொண்டு பயோவில் டி.எம் ஃபார் பெய்டு ப்ரொமொஷன் என குறிப்பிட்டு, இருக்கும் சோஷியல் மீடியாவில் செல்வாக்கு உள்ளவர்களை தான் பின்பற்றுகின்றனர். இவர்கள் பல பொருட்களை இணையத்தில் சந்தை படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.இதன் மூலம் வருமானம் ஈட்டுவதும் உண்டு .

Skin Care Addiction : அதீதமாக சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவமா? எல்லா க்ரீமும் பயன்படுத்துறீங்களா? இதைப் படிங்க..

நல்ல சருமம் வேண்டும் என்றால், ஸ்கின் கேர், மேக்கப் மற்றும் போதாது, அது போக நல்ல தூக்கம் ,ஒழுங்கான உணவு முறை ,உடல் பயிற்சி என பல விஷயம் மேற்கொள்ள வேண்டும். சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை பார்த்து அவர்களை போன்ற கச்சிதமான உடல் மற்றும் பொலிவான சருமம் வேண்டும் என ஆசைபடுவதும் உண்டு. நடிகர் மற்றும் நடிகைகள் திரையரங்குகளில் மிளிர்வது பார்க்க நன்றாக இருந்தாலும் அது போலியான பிம்பம் தான் ஏனென்றால் அவர்கள் நல்ல தோற்றத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி, விலை உயர்ந்த மேக் அப் பொருட்கள், பிரத்யேகமான டயட் ஆகியவற்றை மேற்கொள்வர்.

Skin Care Addiction : அதீதமாக சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவமா? எல்லா க்ரீமும் பயன்படுத்துறீங்களா? இதைப் படிங்க..
 
சோஷியல் மீடியாவை பார்த்து  பலர் ஏமாந்து போகிறார்கள் .பிரச்சனை என்ன வென்றால் பல பேர் “ஐயோ நாம் அவர்போல் அழகாக இல்லையே” என்று தாழ்வு மனப்பான்மை மனநிலையை அடைகின்றனர்.அதிக ஓ.டி.டி வலைதளங்களில் உள்ள கண்டெண்டை உள்வாங்குதலால் ப்ராண்டு மோகம் தொற்றி கொண்டது போலும்.இந்த அழகு சாதன பொருட்கள் யாவும் மேற்கிந்திய நாடுகளில் முன்னரே இருக்கின்றன. ஆனால் இப்போது தான் இந்திய மார்கெட்டில் பரவலாகிவருகிறது. சி.டி.எம் ரொட்டின் என பல்வேறு விஷயங்கள் உள்ளது இந்த ஸ்கின் கேரில்.

Skin Care Addiction : அதீதமாக சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவமா? எல்லா க்ரீமும் பயன்படுத்துறீங்களா? இதைப் படிங்க..

இதிலும் இயற்கை பொருட்களுக்கு என தனி  மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் கூட்டமே உள்ளது. இந்தியாவில் தெற்கை விட வடக்கில்தான் ஸ்கின் கேர் கண்டெண்ட்டை மக்கள் அதிகம்  பார்க்கின்றனர். ஒருவர் அழகாக இருந்தாலும் அவர்களை விட அழகாக இருப்பவர்கள் போல் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டு பழகிவிட்டனர்.மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதே சோஷியல் மீடியாவிற்கு பொருந்தும் ..அங்கு பார்ப்பவை எல்லாம் மாயை என்று உணர்வதே புத்திசாலித்தனம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget