மேலும் அறிய

Constipation Issue :மலச்சிக்கல் பிரச்சனைக்கு இனி குட்பை சொல்லுங்க... இந்த வழிமுறைகளை எல்லாம் பாலோ பண்ணுங்க....

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா? அப்போ இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு பெறலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவு முறையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மலம் இருகி வெளியேறுவது கடினமாகி விடும்.  கடினமான மலம், மலம் வெளியேறுவதில் சிரமம், மலக்குடலில் அடைப்பு இருப்பது போன்ற உணர்வு, மலக்குடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு போன்றவை  மலச்சிக்கலின் அறிகுறிகள் ஆகும்.  ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை, சரியான அளவு உணவுகளை உட்கொள்வது, உடல் பயிற்சிகள் மற்றும் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்று கூறப்படுகின்றது. 
 
தண்ணீர் குடிப்பதன் மூலம்
 
நாம் நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம் என கூறப்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் அசவுரியங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை குடிப்பதற்கு பதிலாக பழச்சாறுகளை குடிக்கலாம். முடிந்த அளவு ஆரோக்கியமான பாணங்களை பருகி உடலலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு. 
 
எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம்
 
எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும் என கூறப்படுகிறது. எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான மண்டலத்தில் நச்சுகக்கள் இருந்தால் அவற்றுடன் திறம்பட போராடும் என சொல்லப்படுகிறது.  எலுமிச்சை சாறு மூலம் நச்சுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் இது மலத்தை வெளியேற்ற உதவி புரியும் என சொல்லப்படுகிறது.
 
காபி குடிப்பதன் மூலம்
 
காபி குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தரும் என சொல்லப்படுகிறது.  காபியில் உள்ள காஃபின் செரிமான அமைப்பில் உள்ள தசைகளைத் தூண்டுவதால் இது எளிதில் மலம் கழிக்க உதவும் என கூறப்படுகிறது. 
 
இஞ்சி டீ குடிப்பதன் மூலம்
 
இஞ்சி தேநீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கும் என கூறப்படுகிறது. இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் வெப்பத்தால் மந்தமான செரிமானம் வேகமாக நடைபெறும் என கூறப்படுகிறது. 
 
ஆமணக்கு எண்ணெய் குடிப்பதன் மூலம்
 
இந்த ஆமணக்கு எண்ணெய் ஒரு ட்ரைகிளிசரைடு மற்றும் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆமணக்கு எண்ணெய் குடிப்பது மலச்சிக்கலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். மலம் கழிப்பது எளிதாகிவிடும் என கூறப்படுகிறது. 
 
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
Embed widget