மேலும் அறிய

புகைப்பதை நிறுத்தினால் சுகரை குறைக்கலாம்... உடல்பருமனையும் தான்! - இன்னும் சில டிப்ஸ்!

புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் புகைபிடித்தல் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் , கெமிக்கலின் ஆக்கிரமிப்பு என வளர்ந்து வரும் நாகரீக உலகம் உணவில் நாள்தோறும் நச்சுகளை சுமந்து வருகிறது. விளைவு உடல் பருமன் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு. இந்த நோய் தற்போது இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமானால் முதலில் நமது அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் வேண்டும் என்கிறது சில ஆய்வுகள். அப்படி எதில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

உணவு 

ஜங் ஃபுட் என சொல்லக்கூடிய உணவுகளை தவிர்த்து, அதிக அளவில் காய்கறி மற்றும்  பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிக்க தானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இது தவிர பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.


புகைப்பதை நிறுத்தினால் சுகரை குறைக்கலாம்... உடல்பருமனையும் தான்! - இன்னும் சில டிப்ஸ்!
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் :

உடலில் ஏற்படும் அதிக அளவிலான பாதிப்புகள் வெள்ளை சர்க்கரையால்தான் ஏற்படுகிறது என்கிறது சில ஆய்வுகள். குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதற்கான காரணமே சர்க்கரைதான். எனவே கடையில் வாங்கும்  பொருட்களான கேக் , கூல் ட்ரிங்ஸ், சோடா போன்ற பொருட்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் . அதனை பயன்படுத்தாமல் பழ ஜூஸ் போன்றவற்றை மாற்றாக பயன்படுத்தலாம்.

புகைபிடிப்பதை நிறுத்துதல்

புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் புகைபிடித்தல் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று. வழக்கமாக நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை விட, புகைப்பிடிப்பவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் அதிகமாக இருக்குமாம். எனவே அதனை நிரந்தரமாக கைவிடுவது சிறப்பானதாக இருக்கும் . புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உடல் எடை சற்று அதிகரிக்கும். ஆனால் நீங்கள் எடை குறைவதை விட பல நன்மைகள் புகைப்பதால் கிடைக்கிறது. சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை நீங்கள் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


புகைப்பதை நிறுத்தினால் சுகரை குறைக்கலாம்... உடல்பருமனையும் தான்! - இன்னும் சில டிப்ஸ்!
உடற்பயிற்சி :

நாள் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல் நல்லது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பொதுவாக எடை இழப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு நாளைக்கு 1,500 முதல் 1,800 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள், பின்னர் சிறந்த உடல் எடையை பராமரிக்கிறார்கள். இருப்பினும், இது நபரின் வயது, பாலினம், செயல்பாட்டு நிலை, தற்போதைய எடை மற்றும் உடல் பாணியைப் பொறுத்து மாறுபடும். அதேபோல உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி எவ்வளவு கைக்கொடுக்கும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget