மேலும் அறிய

இப்படியும் நடக்குது ஊருக்குள்ள... இதுதான் பெண்களை ஏமாற்றும் யுக்திகள்.! உஷார் பதிவு!!

நீங்கள் திருமணமாகாத பெண்ணாக இருந்தால் , திருமணம் ஆன ஆண் உங்களை அணுகும் பொழுது கூறும் வார்த்தை “புரிதல் “

திருமணமான ஆண்களோ பெண்களோ தங்களது துணையை பிரிந்து செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது தனி நபரின் வி்ருப்பம் சார்ந்தது. நடிகை கங்கனா ரனாவத் , பிரபல ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயரில் லாக் அப் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பல கருத்துகளை வெளிப்படையாகவே முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில்  ஆண்கள் பெண்களை விட்டுச்செல்ல கூறும் காரணங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். ஆண்கள்  பெண்களை மணமுறிவு  செய்வதற்கான காரணங்கள்  சிலவற்றை  டைம்ஸ் ஆஃப் இந்தியா வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறது. அவற்றை பார்க்கலாம்.

1. திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன் :

பெரும்பாலான ஆண்கள் கூறும் கருத்துகள்தான் இது. தனது பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் இந்த பெண்ணை மணந்துக்கொண்டேனே தவிர எனக்கு இந்த பெண் மீதெல்லாம் பெரிய ஈடுபாடு ஒன்றும் கிடையாது. இது பலரின் அனுதாபத்தை பெற கையாளும் திறமையான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

2.என்னை நன்கு புரிந்தவள் நீ :

நீங்கள் திருமணமாகாத பெண்ணாக இருந்தால் , திருமணம் ஆன ஆண் உங்களை அனுகும் பொழுது கூறும் வார்த்தை “புரிதல் “. அதாவது தனது மனைவி ஒருநாளும் தன்னை புரிந்துக்கொண்டது இல்லை என்றும் , என்னை நன்கு புரிந்த ஒரே பெண் நீதான் என்றும் அள்ளிவிடுவார்கள் .  மேலும் நான் தினம் தினம் வீட்டில் கடும் மன உளைச்சலை சந்திக்கிறேன். அதற்கான ஆறுதல் நீதான் என்பார்கள் அதனை கண்டு துளியும் ஏமாந்து விடாதீர்கள். 

இப்படியும் நடக்குது ஊருக்குள்ள... இதுதான் பெண்களை ஏமாற்றும் யுக்திகள்.! உஷார் பதிவு!!

3.வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது :

திருமணமான ஆண் ஒருவர் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறுவார். அது அவரது மனைவியை இழிவு படுத்துவதோடு தானும் அப்படியான ஒரு வாழ்க்கையை விரும்புவதற்காக போடும் அடித்தளம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த அடுத்த லக்கி சார்மாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

4.எனது உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள்:

ஆம் காயப்படுத்தலாம் ...வாய்ப்பிருக்கிறது. மனைவியை வெறுக்கும் ஆண்கள் உறவில் எப்படி பிடிப்பாக இருப்பார்கள். அது அவரது மனைவியை காயப்படுத்தலாம் . அதனால் உணர்ச்சி வசப்பட்டு  மனைவி அவரை காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனை ஒரு காரணமாக பயன்படுத்தலாம் உஷார்!

இப்படியும் நடக்குது ஊருக்குள்ள... இதுதான் பெண்களை ஏமாற்றும் யுக்திகள்.! உஷார் பதிவு!!

5.குழந்தைக்காக பார்க்கிறேன் :
இது பலரும் கூறும் பதில்தான். நான் எனது குழந்தைகளின் நலன் கருதிதான் அவளுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் என்றோ அவளை விட்டு வெளியே வந்து மறுமணம் செய்திருப்பேன் என்பார்கள். பெண்களே உஷார் அது அவர் உங்களை தன்வசப்படுத்த செய்யும் மேஜிக்தான்.

வழக்கம்போல் இது ஒருபாலருக்கும் ஏற்படும் பிரச்னைதான். ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் இதுபோன்ற வார்த்தைகளால் மயக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றும் வருகின்றன. சரியான புரிதல், தெளிவான சிந்தனை ஆகியவற்றால் நமக்கான துணையை தேர்ந்தெடுத்தலே நல்ல எதிர்காலத்தை தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
Embed widget