மேலும் அறிய

Orange Juice: தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா? நிபுணர்களின் பரிந்துரை!

Orange Juice: ஆரஞ்சு பழத்தின் நன்மைகள், எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.

காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா என்பது நிபுணர்களின் கருத்தை காணலாம். வைட்டமின் சி நிறைந்தது என்பதால் உடனடியாக எனர்ஜி தரக்கூடியது. அப்படி, தினமும் ஆரஞ்சு பழங்கள் அல்லது ஜூஸ் குடிப்பது நன்மைதருமா என்பதை காணலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி:

ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும். நோய் தொற்று பரவும் காலங்களில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

சரும பராமரிப்பு:

சருமம் ஆரோக்கியமாக இருக்க ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள் உதவும். வைட்டமின் சி ஃபிரி ராடிகல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமன் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சருமம் ரேடியண்டாக இளமையாக இருக்க உதவுகிறது.

சருமம் பொலிவு இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் தினமும் ஆரஞ்சு பழம் அல்லது ஜூஸ் உணவில் சேர்க்கலாம். 

எலும்பு வலுப்பெற உதவும்

ஆர்ஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்தது மட்டும் அல்ல. கால்சியம் சத்தும் அதில் உள்ளது. இது எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் flavonoids இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம் பாதுகாப்பு

ஆரஞ்சு ஜூஸில் சிட்ரேட் கான்சண்ட்ரேட் அதிகம் உள்ளது. இது கால்சியம் சிறுநீரக கல் ஆக மாறாமல் பார்த்துக்கொள்ளும். 

இதய ஆரோக்கியம்:

ஆரஞ்சு பழத்தில்  hesperidin அதிகம் இருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்ம். உடலில் கெட்ட கொழுப்பு சேராமால் இருக்க உதவும்.

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா?

ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பது நல்லதா என்று கேட்டால் நிபுணர்கள் சொல்லும் பதில்.. ‘நோ’. ஏனெனில், பழத்தை ஜூஸ் ஆக மாற்றும்போது அதில் உள்ள நார்ச்சத்து உடைந்துவிடும். மேலும்,நார்ச்சத்து உடலுக்கு நல்லது. அது சர்க்கரை உடலில் உறிஞ்சப்படுவதை சீராக்கும் என்றாலும் ஜூஸில் இருப்பது வெறும் இனிப்பு சாறு என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, தேன் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி இல்லாமல், வாரத்தில் இரண்டு முறை என ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். ஆரஞ்சு பழமாக சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Embed widget