மேலும் அறிய

வெயில் நல்லது..! சூரிய ஒளியை சாதாரணமாக நினைக்காதீங்க - செம பெனிஃபிட் இருக்கு!

2014 ஆம் ஆண்டு ப்ளாஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, காலை வெயிலின் சக்தியை பெற்ற உடல் பருமனான வயதானவர்கள் உடல் எடை குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வெயிலின் தேவையும் நமது உடலுக்கு முக்கியம். வெயிலில் தினமும் அமர்வதால் வைட்டமின் டி நேரடியாக நமக்கு கிடைக்கிறது. சிலர் நகர சூழலில் வாழும் பொழுது அதற்கான வாய்ப்புகள் கிடைப்பது குறைவாக இருக்கலாம் . ஆனால் 5 முதல் 15 நிமிடங்கள் வெயிலில் அமர்ந்து வெயிலை பார்ப்பது நல்லது. அப்படி செய்யும் பொழுது சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் கூலர்ஸ் அணிய தவறாதீர்கள் . பிரபலங்களான சோனாலி பிந்த்ரே , ஷில்பா ஷெட்டி ஆகியோர் வெயிலின் முக்கியத்துவம் குறித்த பதிவு ஒன்றை வெலியிட்டிருந்தனர்.

View this post on Instagram
 
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

தூக்கம் :

தினமும் வெயிலிடம் இருந்து சக்தியை பெருவதால் தூக்கம் நன்றாக வரும் என்கிறது 2014 ஆம் ஆண்டு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வு. அதில் இரவில் நன்றாக தூங்குவது மற்றும் காலையில் நேரத்திற்கு எழுந்துருப்பதற்கான சிக்னல்ஸ் உடலில் சிறப்பாக செல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எடை இழப்பு :

2014 ஆம் ஆண்டு ப்ளாஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, காலை வெயிலின் சக்தியை பெற்ற உடல் பருமனான வயதானவர்கள் உடல் எடை குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒருவரின் எடை இழப்பு  பயணத்தில் முக்கியமானது சிறந்த தூக்க சுழற்சிகள். கலோரிகளை எரிப்பதற்கும், சூரிய ஒளியைப் பெறுவதற்கும் சிறந்த வழிகளில் ஒன்று, காலையில் வெளியில் உங்கள் வொர்க்அவுட்டை மேற்கொள்வது அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது.

வெயில் நல்லது..! சூரிய ஒளியை சாதாரணமாக நினைக்காதீங்க - செம பெனிஃபிட் இருக்கு!

மனச்சோர்வு :

Seasonal affective disorder (SAD) என அழைக்கப்படும் பருவ கோளாறுகள் உணர்சியின் நலனை பாதிப்பதாக இருக்கும். ஆனால் வெயிலில் அமர்வதன் மூலமாக அதிலிருந்து கிடைக்கும் செரோடோனின்  மனநிலையை அதிகரிப்பதோடு  அது தொடர்புடைய ஹார்மோன், கவனம் செலுத்தவும், உற்சாகமாகவும் இருக்கவும்  உதவுகிறது.

 புற்றுநோய் தடுப்பு :

சன்ஸ்கிரீன் பாதுகாப்பு இல்லாமல் சூரிய ஒளியை அதிகமாக  பெறுவது தோல் புற்றுநோய்க்கு பங்களிக்கும் என்றாலும், மிதமான அளவு சூரிய ஒளி புற்றுநோய் தடுப்பாகவும் செயல்படுகிறது.2008 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஸ்டடி ஆஃப் நெப்ராலஜியின் மருத்துவ இதழில் வைட்டமின் D மற்றும் சூரிய ஒளி: புற்றுநோய் தடுப்புக்கான உத்திகள் மற்றும் பிற உடல்நலப் பயன்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாள் முழுவதும் அதிக சூரிய ஒளி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய், ஹாட்ஜ்கின் லிம்போமா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget