மேலும் அறிய
Advertisement
New Year 2022 Rangoli Designs | நல்லகாலம் பிறக்குது.. கலர் ரங்கோலி போட்டு NewYear ஸ்டார்ட் பண்ணுங்க..
ரங்கோலி கலர் கோலங்கள்னாலே நமக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த நியூ இயரை கொஞ்சம் கலர்ஃபுல்லா கொண்டாடலாம்.
டிசம்பர் மாதம் வழக்கம்போல வேலையை காட்டி மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது. எப்படி இருந்தாலும் நாங்க ஹேப்பி நியூ இயர் சொல்லி கொண்டாடுவோம்னு ஜாலியா இருக்காங்க. கொரோனா, மழை, நிதி கஷ்டம்னு இந்த வருஷம் பாடா படுத்தினாலும் இனிமேலாச்சு புது வருஷம் சந்தோஷமா இருக்கும்னு நம்பலாம். நம்பிக்கைதானே மக்களே வாழ்க்கை இங்க சில சூப்பர் ரங்கோலி.. நியூ இயரை ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம்..
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion