மேலும் அறிய

White Sauce Pasta:ஹெல்தியான ஒயிட் சாஸ் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? இதோ ரெசிபி!

White Sauce Pasta: வீட்டிலேயே ஒயிட் சாஸ் ஆரோக்கியமான செய்வது எப்படி என காணலாம்.

பாஸ்தா பிடிக்கும், ஆனால் வீட்டில் செய்யும்போது ஒயிட் சாஸ் செய்ய மைதா மாவு பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கா? உங்களுக்காகவே காலிஃப்ளவர், பனீர் வைத்து சாஸ் தயாரிக்கலாம். 

ஒயிட் சாஸ் பாஸ்தா

என்னென்ன தேவை?

பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) -  250 கிராம்

பனீர்- 1 1/2 கப்

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று

காலிஃபளவர் - ஒரு கப்

வேகவைத்த ஸ்வீட்கார்ன் - அரை கப்

க்ரீம் - அரை கப்

பூண்டு - 2 பல்

செர்ரி தக்காளி - அரை கப்

துருவிய சீஸ் - ஒரு கப்

பால் - ஒரு கப்

உப்பு -தேவையான அளவு

ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)

செய்முறை:

ஒயிட் சாஸ் தயாரிக்க:

பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். தண்ணீர் ஒரு கொதி வந்தததும் சுத்தம் செய்த காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காலிஃபளவர் வெந்ததும் வடிகட்டி ஆறவிடவும்.

இப்போது மிக்ஸி ஜாரில் பனீர், காலிஃபளவர், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து அரைத்த விழுதை தனியே வைக்கவும்.

பாஸ்தா தயாரிக்க:

மிதமான தீயில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெண்ணெய் சேக்கவும். இப்போது பூண்டு, நறுக்கிய மூன்று வண்ண குடைமிளகாய், ஸ்வீட்கார்ன், கேரட், செர்ரி தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அவை வதங்கியதும் ஒயிட் சாஸ் சேர்க்கவும். 

 இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் ஆகியவற்றை சேர்க்கவும். இதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.

View this post on Instagram
 
A post shared by Adhya S (@auraartofhealthyliving)

பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:

பாஸ்தாவை வேக வைக்க வைக்கும்போது கவனிக்க வேண்டியது, தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். அதோடு சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பாஸ்தா குழையாமல், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உதவும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்க வேண்டாம். 7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும்.  அதன் மீது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை ஊற்றலாம். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.

பாஸ்தா செய்யும்போது ஒயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம். சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்திலும் செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Nalla Neram Today Oct 26: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Oct 26: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasipalan Today Oct 25: கன்னிக்கு கவலைகள் குறையும்; துலாமுக்கு வெற்றி- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Oct 25: கன்னிக்கு கவலைகள் குறையும்; துலாமுக்கு வெற்றி- உங்கள் ராசிக்கான பலன்?
"கவுரி லங்கேஷை புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறோம்" ஏபிபி மாநாட்டில் எமோஷனலாக பேசிய பிரகாஷ் ராஜ்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget