மேலும் அறிய

Navratri Recipe:நவராத்திரி விழாக்கால ஸ்பெஷல் - இனிப்பு வகைகள் செய்முறை இதோ!

Navratri 2024 Recipe:நவராத்தி விழாக்கால இனிப்பு வகைகள் செய்முறை பற்றி இங்கே காணலாம்.

நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. தசரா, துர்கா பூஜை என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடும் முறைகளில் வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என  ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோயில்களில் கொலு வைக்கும் பழக்கமும் உண்டு. 

நவராத்திரி விரதம் இருப்பது வளம் தரும் என்று சொல்லப்படுகிறது. நவராத்தி விழா கொண்டாடத்தின் போது விரதம் முடித்து வழிபாடு செய்யும்போது பிரசாதமாக செய்து சாப்பிட சிலவற்றை இங்கே காணலாம். 

பாதாம் அல்வா:

என்னென்ன தேவை?

பாதாம் - ஒரு கப்

வெல்லம் - 3/4 கப்

தண்ணீர் - 1/2 கப்

ஏலக்காய் பொடி -1/2 டீஸ்பூன்

குங்கும பூ - சிறிதளவு

பால் - 1/2 கப்

செய்முறை:

பாதாம் அல்வா செய்வதற்கு தேவையான அளவு பாதாம் எடுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கவும். 

மிதமான தீயில், அடுப்பில் அடி கனமான வாணலியை வைக்கவும். அதில் சிறிதளவு நெய் சேர்த்தி ஏலக்காய் தூள், தண்ணீர், வெல்லம், பொடித்த பாதாம் அகியவற்றை கொட்டி நன்றாக கிளறவும். பாதம் பாலில் வேக வைப்பது சுவையாக இருக்க உதவும்.

பாதம் வெந்துவிட்டால் அதிலிருந்து எண்ணெய் வெளிவரும். நிறம் மாறும். அப்போது, சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது குங்கும பூ, முந்திரி, திராட்ச்சை நெய்யில் வறுத்தி சேர்க்கலாம். 

சபுதானா ஆப்பிள் பாயசம்:

என்னென்ன தேவை?

பால் - 2 கப்

ஜவ்வரிசி - 3/4 கப்

ஏலக்காய் பவுடர்- 1/4 டீஸ்பூன்

குங்கும் பூ - சிறிதளவு

நட்ஸ் - சிறிதளவு

ஆப்பிள் - 2

வெல்லம் - இனிப்பு தேவையான அளவு

செய்முறை:

இதற்கு ஜவ்வரிசியை தண்ணீரில் 3-4 மணி நேரம்  ஊறவைக்க வேண்டும். 

பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதைகள், வெள்ளிரி விதை உங்களுக்கு பிடித்ததை இதில் சேர்க்கலாம். 

ஜவ்வரிசி நன்றாக ஊறிய பின்பு, ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல தெரிந்தால் நன்றாக வெந்துவிட்டது என்று பொருள். இப்போது பால், வெல்லம், ஏலக்காய் பொடி, சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இனிப்புக்காக கண்டன்ஸ்டு மில்க் கூட சேர்க்கலாம். பாயசம் நன்றாக கொதித்து தயாரானதும் நெய்யில் வதக்கிய சீட்ஸ், நறுக்கிய ஆப்பிள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சூடாகவோ அல்லது ப்ரிட்ஜ்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Embed widget