மேலும் அறிய

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

காருக்குள்ள இருக்க வெட்பநிலைக்கும் வெளி வெட்ப நிலைக்கும் ஜன்னல் கண்ணாடி மூடி இருக்கதால winsheild fog கிரியேட் ஆகும். So கண்டிப்பா AC ON பண்ணி cabin temperature கம்மி பண்ணுங்க.

சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்  கடந்த நான்கு நாட்களாக மிகக் கனமான மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலை எங்கும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ’சமர் கார் ஸ்பா என்ற’ பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் (TRICHY SAMAR🚐🔧 என்ற ட்விட்டர் பயனர்- @vinothpaper என்ற ஐடியில் பின்தொடரலாம் ), கனமழையில் தேங்கி இருக்கும் மழைநீரில் வண்டி எடுக்க நினைப்பவர்களுக்கு  சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த அறிவுரை எளிதில் புரியும் படியாகவும்,பயனுள்ளதாகவும், செயல்படுத்துவதற்கும் எளிதாகவும்  இருப்பதால் இங்கே பதிவிடுகிறோம். 

தனது ட்விட்டர் பதிவில், "

பகல் நேரமாகவே இருந்தாலும் முகப்பு விளக்கு பனி விளக்குகளை எரிய விட்டு செல்லுதல் நல்லது. இதனால எதுவும் செலவாக போறது இல்லை.. Parking light கூட எரிய வைக்கிறது நம்ம காருக்குதான் நல்லது. பின்னாடி வர்ரவங்க இடிக்காம இருப்பாங்க..

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

Wiper blade :  வருசம் ஒரு வாட்டி கஞ்சதனம் படாம 500 செலவு பண்ணி வைப்பர் ப்ளேட் மாத்துங்க. Clear wind shield மழை நேரத்து பயணத்துல ரொம்ப ரொம்ப முக்கியம்.அதனாலயே பாதி விபத்தை தடுக்கலாம். இப்ப வர்ர கிளாஸ்லாம் சீக்கிறம் scratch ஆகாது சோ கொஞ்சம் டிஸ்டர்ப்ப இருந்தாலும் வைப் பண்ணிடுங்க. 

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

Turn ON your AC: காருக்குள்ள இருக்க வெட்பநிலைக்கும் வெளி வெட்ப நிலைக்கும் ஜன்னல் கண்ணாடி மூடி இருக்கதால winsheild fog கிரியேட் ஆகும். So கண்டிப்பா AC ON பண்ணி cabin temperature கம்மி பண்ணுங்க.அப்பதான் wind shield க்ளியரா இருக்கும்.. Road visibility நல்லாருக்கும். 

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

Enough threads on Tyres: ப்ரேக் புடிக்கிறப்ப வழுக்குறது, சேத்துல இறங்கி ஏறுறது, Hydroplane மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைக்கு ஒரே தீர்வு நல்ல டயரும் சரியான air pressure இருக்கணும். ஏதாவது ஆச்சுனா பஞ்சர் கூட ஒட்ட முடியாம போயிடும். 
சிறந்த டயர்கள் வாங்க திருச்சி #சமர் கார் ஸ்பா கடைக்கு வாருங்கள்(இது, வினோத்தின் சொந்த கடை) 

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

Engine seize இந்த வட்டம் போட்ருக்க இடம்தான் இன்ஜினுக்கு ஏர் இண்டேக் பன்றது.. அதுக்குள்ள தண்ணீர் போற அளவுக்கு வண்டி இறங்கிட்ட உள்ள தண்ணி போய் ஹெட், ப்ளாக்ல தண்ணி இறங்கி இன்ஜின் சீஸ் ஆகிடும். அந்தளவு தண்ணில வண்டி நின்னா ஸ்டார்ட் பண்ணாம tow பண்ணி ஒர்க்ஸாப் போனா கார் தப்பிக்கும் . Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

Half clutch driving.. உங்க வண்டி டிராபிக்ல சைலன்சர் மூழ்குற அளவு தண்ணில நிக்கிற சூழல் வந்தா வண்டிய half clutch ல accelerate பண்ணிகிட்டே இருங்க.. Clutch plate தேயும் ஆனா வண்டி OFF ஆச்சுனா இன்னும் சிக்கல் அதிகம்.

Rainy Season Driving Tips: கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.! மழைக்காலத்துல இதையெல்லாம் கவனியுங்க!!

நாமதான் கார்ல போறோம் .. மித்தவன்லாம் நடந்தும் பைக்லயும்தான் போவான் சோ அவங்க மேல தண்ணிய பீச்சி அடிக்காம போகவும்..  மெதுவான வேகத்துல் போறது நல்லது.. ரோடே visibility இல்லாத இடத்துல போகாம இருக்கது அதைவிட நல்லது.. பள்ளத்துல மாட்டிகிட்டா எடுக்குறது ரொம்ப கஷ்டம் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget