மேலும் அறிய

இந்த 5 வகை டிசர்ட் இருந்தால்... நீங்களும் பேஷன் கேர்ள் தான்!

பெரும்பாலும் ஸ்லீவ் லெஸ் போட்டிருக்கும் பெண்களை நாம் ஸ்டைலிஷ், ஸ்லீக் என்றெல்லாம் அழைப்போம். ஆனால், ஃபுல் ஸ்லீவ், லாங் ஸ்லீவ், க்ளோஸ்ட் நெக் கூட வேற லெவல் அழகுதான்.

பெண்கள் என்றாலே அழகுதான். அந்தப் பெண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பவைதான் ஆடைகள். நவநாகரிக மங்கைகளுக்கு விதவிதமான ஆடைகள் உள்ளன. ஹைஃபை ஸ்டைல் பெண்களுக்கான ஆடை பற்றிய செய்தி இது.

பெரும்பாலும் ஸ்லீவ் லெஸ் போட்டிருக்கும் பெண்களை நாம் ஸ்டைலிஷ், ஸ்லீக் என்றெல்லாம் அழைப்போம். ஆனால், ஃபுல் ஸ்லீவ், லாங் ஸ்லீவ், க்ளோஸ்ட் நெக் கூட வேற லெவல் அழகுதான்.

உங்களுக்காக 5 விதான டி ஷர்ட் பற்றிய விவரம் இதோ:

1. ரெஃபீசியா பெண்கள் ஃபுல் ஸ்லீவ் டிஷர்ட் காம்போ

Reifica Women's Full Sleeves T-Shirts Comboவில் 2 டி ஷர்ட்டுகள் இருக்கும். இரண்டுமே ரெகுலர் ஃபிட் சைஸ். 100 சதவீதம் பருத்தியாலானது. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்று ஒன்றும் கறுப்பு, வெள்ளை, நீல நிறத்தில் ஒன்றும் கிடைக்கிறது. இதன் விலை வெறும் ரூ.469 மட்டுமே. இதனை அமேசானில் வாங்கலாம்.

2. ஃப்ளெக்சிமா காட்டன் வி நெக் காம்போ டி ஷர்ட்

Fleximaa Women's Cotton V Neck Combo T-Shirt தான் உங்களுக்கான எங்களின் அடுத்த பரிந்துரை. இந்த V Neck டி ஷர்ட் உங்களை இன்னும் மிடுக்காகக் காட்டும். இதுவும் 100% பருத்தியாலானது. சாம்பல் நிறம், நீல நிறம் என இரண்டு வண்ணங்கள் உட்பட பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. சிக்கெனப் பொருந்தும் இந்த டிஷர்ட்டுகளின் விலை வெறும் ரூ.476.

இந்த 5 வகை டிசர்ட் இருந்தால்... நீங்களும் பேஷன் கேர்ள் தான்!

இந்த 5 வகை டிசர்ட் இருந்தால்... நீங்களும் பேஷன் கேர்ள் தான்!

3. ஃபேப்ரிகார்ன் காட்டன் டிஷட்

Fabricorn Cotton T-Shirt. இது 100% பருத்தி ஆடை. ஃபுல் ஸ்லீவுடன் இதன் இன்னொரு ஸ்பெஷாலிட்டி கர்வ்ட் ஹெம்லைன். அதாவது டிஷர்ட்டின் பின்புறம் ஒரு சிறிய வளைவு இருக்கும். அது இன்னும் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். இதன் விலை ரூ.399. மரூன், கருப்பு கலவையில் இந்த டிஷர்ட் கிடைக்கிறது.

4. ஜூன்பெரி டை டை ரெகுலர் ஃபிட் டிஷர்ட்

Juneberry Tie Dye Regular Fit T-Shirt இது கிரிஸ்கிராஸ் நெக்லைன் கொண்டுள்ளது. அத்துடன் ரெகுலர் ஃபிட் கொண்டிருக்கும். டை அண்ட் டை முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதற்கு பிரத்யேக அழகைத் தருகிறது. இதன் விலை ரூ.349 மட்டுமே.

5. லீவல் வுமஸ்ன் காட்டன் பிரின்டட் ஃபுல் டி ஷர்ட்

Lewel Women's Cotton Printed Full Sleeve T-Shirt இந்த வகை டிஷர்ட் பிரிண்டட் டிசைன் கொண்டிருப்பதால். இது ஃபார்மல் போலவும் பயன்படுத்தக் கூடியது. 100 சதவீதம் பருத்தியால் ஆனது. இது ஸ்லிம் ஃபிட் லுக் தரும். மேலும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பிரின்ட் டிசைன் எல்லாவிதமான ஸ்கர்ட் அல்லது ஜீனுடன் இதனைப் பொருந்திப் போகச் செய்யும். இதன் விலை ரூ.449 மட்டுமே.

குறைந்த விலையில் மிடுக்கான தோற்றத்திற்கு இந்த டிஷர்ட்டுகளைப் பயன்படுத்தலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget