மேலும் அறிய

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.08. 2024 அன்று நடைபெறவுள்ளது.

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 16-08-2024 வெள்ளிக்கிழமை

இடம் :  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் 

நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. 

வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதிகள் :  8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், 25க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணை பெறலாம்.

தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 GT vs LSG: பட்டாசாய் தொடங்கி புஸ்வானமாய் போன குஜராத்! 181 ரன்களை எட்டுமா லக்னோ?

Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!

வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...!  எங்கே தெரியுமா ?

IPL 2025 GT vs LSG: சம்பவம் செய்வாரா சாய் சுதர்சன்? கில் படைக்கு முட்டுக்கட்டை போடுவார்களா பண்ட் பாய்ஸ்?

ABP Premium

வீடியோ

Amit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷாTrichy Siva: திருச்சி சிவாவுக்கு ஜாக்பார்ட்! ஸ்டாலின் அதிரடி Twist பொன்முடி எதிர்காலம் காலி?PonmudiEPS vs Amit shah | ”சிறைக்கு செல்ல தயார்” எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஷாக்கான அமித்ஷா! | BJP | ADMKPriyansh Arya Profile:  CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 GT vs LSG: பட்டாசாய் தொடங்கி புஸ்வானமாய் போன குஜராத்! 181 ரன்களை எட்டுமா லக்னோ?
IPL 2025 GT vs LSG: பட்டாசாய் தொடங்கி புஸ்வானமாய் போன குஜராத்! 181 ரன்களை எட்டுமா லக்னோ?
Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!
Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...!  எங்கே தெரியுமா ?
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...! எங்கே தெரியுமா ?
IPL 2025 GT vs LSG: சம்பவம் செய்வாரா சாய் சுதர்சன்? கில் படைக்கு முட்டுக்கட்டை போடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 GT vs LSG: சம்பவம் செய்வாரா சாய் சுதர்சன்? கில் படைக்கு முட்டுக்கட்டை போடுவார்களா பண்ட் பாய்ஸ்?
UPI Down: யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்; பயனர்கள் அவதி! NPCI சொல்வது என்ன?

தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ் ? பாஜக கொடுக்கும் ஆஃபர் ‌என்ன‌ ? செக் வைக்கும் இ.பி.எஸ்.,

China Vs US: என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே.! அமெரிக்காவிடம் விடாப்பிடியாக மல்லுக்கட்டும் சீனா...
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே.! அமெரிக்காவிடம் விடாப்பிடியாக மல்லுக்கட்டும் சீனா...
Tamilisai : ’அப்பா சாவில் அரசியல் – கூச்சநாச்சமே இல்லையா தமிழிசை?’ தாக்கிய பத்திரிகையாளர்..!

Embed widget