மேலும் அறிய

Job Alert: 5-வது படித்திருந்தாலே போதும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - முழு விவரம்!

Job Alert: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

சுகாதார பணியாளர் 

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் நன்னடத்தை அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 -ன் படி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://vellore.nic.in/ - என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/12/2023120868.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

District Child Protection Officer,

District Child Protection Unit,

Anna Salai, Vellore-632001.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 'Circle Based Officers' அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (12.12.2023) கடைசி தேதி. 

பணி விவரம்

Circle Based Officers

மொத்த பணியிடங்கள் - 5280

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வட்டத்தில் மட்டும் 125 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

குஜராத், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா, பீகார், கேரளா, ஜெய்பூர், புதுடெல்லி, லக்னோ, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி மற்றும் தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவம், பொறியியல், பட்ட கணக்கர், Cost Accountant ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 30.10.2024 முதல் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை:

இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு 6 மாதம் Probation காலம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்

Job Alert: 5-வது படித்திருந்தாலே போதும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - முழு விவரம்!

விண்ணப்ப கட்டணம்

Job Alert: 5-வது படித்திருந்தாலே போதும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - முழு விவரம்!

ஊதிய விவரம்

( ரூ.36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 applicable to Junior Management Grade Scale-I plus )

விண்ணப்பிப்பது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள முகவரியான https://sbi.co.in/ அல்லது
https://www.sbi.co.in/web/careers/current-openings - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.12.2023

ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேசிக்கப்பட்ட தேதி - ஜனவரி 2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget