மேலும் அறிய

UPSC CDS 1 Result 2022:யுபிஎஸ்சி சிடிஎஸ்(CDS) தேர்வின் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சிடிஎஸ்(CDS)-ன் முதல் நிலை தேர்வுக்கான  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முடிவுகள் வெளியீடு:

சிடிஎஸ் முதல்நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று மே 18 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி தெரிந்து கொள்ளலாம்:

சிடிஎஸ் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1.முதலில் upsc.gov.in இணைய தளத்திற்கு செல்லவும்

2.Home Page-ல் UPSC CDS I Result 2022 என்ற லிங்கை கிளிக் செய்யவும்

3.பின்பு PDF ஃபைல் ஒன்று தோன்றும்

4.அதில் தேர்வானவர்களின் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்

அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் LINK

தேர்வானவர்கள்:

முதல்நிலை தேர்வில் 6,622 பேர்கள் தேர்வாகியுள்ளனர். தேர்வானவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் SSB -ன் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவர்.

Also Read: Indian Army Recruitment 2022: 10-ம் வகுப்பு முடித்தாலே ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு.. எப்படி தெரியுமா?

மதிப்பெண் பட்டியல்:

முதல் நிலை தேர்வில் தகுதி பெறாதவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்கு இணையதளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி - சிடிஎஸ்:

யுபிஎஸ்சி-ன் சிடிஎஸ் தேர்வானது இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஆஃபிசர் அகாடமி, இந்தியன் நேவல் அகாடமியில் சேருவதற்காக நடத்தப்பட்டுள்ளது.இதற்காக மொத்தமாக 341 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also Read: Job Alert : 10ம் வகுப்பு தகுதி.. சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள்

Also Read: Infosys Careers: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வாய்ப்புகள் காத்திருக்கிறது! இதைப் படிங்க!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget