மேலும் அறிய

விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!

அரசு உதவி வழக்கு நடத்துநர்‌ பணிக்கான முதல்நிலைத்‌ தேர்வு – டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணி முதல்‌ 5.30 மணி வரை தேர்வு நடக்கும்.

குற்ற வழக்கு தொடர்வு துறையில்‌ உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர்‌, நிலை - 11 பதவிக்கான (அரசு உதவி வழக்கு நடத்துநர்‌, நிலை - 11 (TNPSC Assistant Public Prosecutor Grade II) நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அதே நேரத்தில் விண்ணப்பங்களில் திருத்தத்தை அக்.16 முதல் மேற்கொள்ளலாம். இதை அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு முறை எப்படி?

* முதல்நிலைத்‌ தேர்வு,

* முதன்மைத்‌ தேர்வு,

* நேர்முகத்‌ தேர்வு

* சான்றிதழ்‌ சரிபார்ப்பு

தேர்வு எப்போது?

முதல்நிலைத்‌ தேர்வு – டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணி முதல்‌ 5.30 மணி வரை தேர்வு நடக்கும்.

முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ அறிவிக்கப்படும்போது முதன்மைத்‌ எழுத்துத்‌ தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்படும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ உள்ள ஒரு முறைப்‌ பதிவு தளத்தில்‌ (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்‌.

தேர்வர்கள்‌ ஏற்கனவே ஒருமுறைப் பதிவில்‌ பதிவு செய்திருப்பின்‌, அவர்கள்‌ இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத்‌ தொடங்கலாம்‌.

முழு விவரங்களுக்குhttps://www.tnpsc.gov.in/Document/tamil/APP%20GRADE%20II%20TAMIL_.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்

அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!

TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing : AR Rahman Kamala Harris : OK சொன்ன ரஹ்மான்! கமலா ஹாரிஸ்-க்கு SUPPORT! 30 நிமிட பாடல் ரெடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
Rishabh Pant:எவ்வளவு தொகைக்கு வாங்க போறீங்க?‌‌ ரிஷப் பண்ட் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?

Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!

Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!

Embed widget