மேலும் அறிய

Temple Recruitment: திருத்தணி கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Tiruttani Temple Recruitment: திருத்தணி கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திதிருக்கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • ஓதுவார்
  • பரிசாரகர்
  • வேத பாராயணம்
  • அர்ச்சகர்

கல்வித் தகுதி 

  • அர்ச்சகர் பணிக்கு தமிழில் எடுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • வேத பாராயணம் பணிக்கு அரசு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800
  • ஓதுவார் -  ரூ.18,500 -ரூ.58,600
  • பரிசாரகர் -  ரூ.15,900 -ரூ.50,400
  • வேத பாராயணம் - ரூ.15,700 - ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

திருத்தணிகை

திருவள்ளூர் - 631 209

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://tiruttanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php -என்ற இணையதளத்தில் காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2023

*****

முத்தாரம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

  • அர்ச்சகர்
  • உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில்
  • நாதஸ்வரம் முதல்மை உபகோயில் 
  • தவில் முதன்மை உபகோயில் 
  • மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில் 
  • ஓதுவார்
  • பரிசாரகர்
  • இரவு காவலர்
  • பகல் காவலர்
  • திருவலகு 
  • மின் பணியாளர்
  • அலுவலக உதவியாளர் 

கல்வித் தகுதி 

  • அர்ச்சகர், உதவி அர்ச்சகர் பணிக்கு தமிழில் எடுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • நாதஸ்வரம் பணிக்கு நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதல் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். 
  • தவில் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம்.
  • மடப்பள்ளி பணிக்கு திருக்கோவில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேதியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும் மேலும், பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
  • ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • இரவு காவலர், பகல் காவலர், திருவலகு ஆகியவற்றிற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மின் பணியாளர் பணிக்கு ஐ.டி.ஐ. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800
  • உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில் -  ரூ.13,200 -ரூ.41,800
  • நாதஸ்வரம் முதல்மை உபகோயில்  -  ரூ.15,300 -ரூ.41,800
  • தவில் முதன்மை உபகோயில் -   ரூ.15,300 -ரூ.48,700
  • மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில் -  ரூ.13,200 -ரூ.41,800
  • ஓதுவார் -  ரூ.12,600 -ரூ.39,900
  • பரிசாரகர் -  ரூ.12,600 -ரூ.39,900
  • இரவு காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
  • பகல் காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
  • திருவலகு  - ரூ.10,000 -ரூ.31,500
  • மின் பணியாளர் - ரூ.12,600 -ரூ.39,900
  • அலுவலக உதவியாளர் - ரூ.12,600 -ரூ.39,900

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / தக்கார்
முத்தராம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://drive.google.com/file/d/19mlK5vPGxJ3l42pp3l1qX1P3Fy-ZntnL/view-என்ற இணையதளத்தில் காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.08.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Embed widget