மேலும் அறிய

Job Alert: 8-வது தேர்ச்சி போதும்; தமிழ் வளர்ச்சித் துறையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

Job Alert: தமிழ் வளர்ச்சித் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குவேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி விவரம்:

  • அலுவலக உதவியாளர்
  • துப்புரவாளர்
  • தோட்டத் துப்புரவாளர்

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

துப்புரவாளர், தோட்டத் துப்புரவாளர் பணிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.58,100/-
  • துப்புரவாளர் -  ரூ.15,700 - ரூ.58,100/-
  • தோட்டத் துப்புரவாளர் -  ரூ.4,100 - ரூ.12,200/-

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிகப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவு நிழற்படம், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களில் ஒளிப்படிகளை நேரிலோ அல்லது அஞ்சலிலோ தமிழ் வளர்ச்சித் துறை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர்,
சென்னை - 600 008 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.07.2024 மாலை 5.30 மணி வரை

விண்ணப்ப படிவத்தை https://tamilvalarchithurai.tn.gov.in/wp-content/uploads/2024/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம். 

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://tamilvalarchithurai.tn.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

 ’டான்செட்கோ’வில் தொழில் பழகுநர் பயிற்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (Tamil Nadu Generation and Distribution Corporation) உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

  • டெக்னீசியன் டிப்ளமோ அப்ரசண்டீஸ்
  • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 395
  • எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22
  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமென்டேசன் பொறியியல் - 09
  • கம்யூட்டர் / தகவல் தொழில்நுட்பம் பொறியியல் - 09
  • சிவில் பொறியியல் - 15
  • மெக்கானிக்கல் பொறியியல் - 50 

மொத்த பணியிடங்கள் - 500 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இது ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி ஆகும்.

வயது வரம்பு விவரம்:

Apprenticeship சட்டத்தின்படி வயது வரம்பு விதிகள் பின்பற்றப்படும்.

தேர்தெடுக்கும் முறை:

இதற்கு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைகக்ப்படுவர். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

 இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 2020,2021, 2022, 20223 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை விவரம்:

இதற்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://nats.education.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் மாணவர் பதிவு செய்யும் போர்டலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.07.2024

இது தொடர்பான முழு விவரங்களை காண https://www.karmasandhan.com/wp-content/uploads/TANGEDCO-Apprentice-Recruitment-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget