TN JOBS: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை.. இது அருமையான வாய்ப்பு..
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ்நாடு தகவல் ஆணையம்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: ரூ.15, 700 முதல் 58,100 வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2022
தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் தெரிவிக்கப்படும், தகவல்களுக்கு, அடிக்கடி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.Tamil Nadu Information Commission (tnsic.gov.in)
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சள் வழியாக
அஞ்சள் முகவரி:
செயலாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண்.19, அரசு பண்ணை இல்லம்,
பேர்ன்பேட், நந்தனம்,
சென்னை-35
குறிப்பு: இப்பணிக்கு, விண்ணப்பத்தாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், பணி குறித்தான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். Microsoft Word - OA_Notification_Final (tnsic.gov.in)
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- முதலில் Tamil Nadu Information Commission (tnsic.gov.in) " target=""rel="dofollow">Tamil Nadu Information Commission (tnsic.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- Microsoft Word - OA_Notification_Final (tnsic.gov.in)பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தை மின் அஞ்சல் வழியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
- பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்