மேலும் அறிய

Job Alert: டாக்டர் படிப்பு படிச்சிருக்கீங்களா? மாவட்ட நலவாழ்வு மையங்களில் வேலை; கூடுதல் விவரம்!

Job Alert : விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. 

பணி விவரம்: 

மருத்துவ அலுவலர் (Medical Officer) 
MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) 
சுகாதார பணியாளர் (Hospital Worker )

கல்வித் தகுதி :

மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து  இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல், தாவரவியல்,விலங்கியல் ஆகிய படிப்புகளை மேல்நிலை படிப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சுகாதார பணியாளர் (Health worker/support Staff) பணியிடத்திற்கு 8 -ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

  • மருத்துவ அலுவலர்  -ரூ.60,000
  • MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) 27 - ரூ.14,000
  • Hospital Worker - ரூ.8,500

வயது வரம்பு: 

மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? 

இதற்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/02/2023020763.pdf - என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். 

கவனிக்க..

இந்தப் பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டது. 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி 

The Executive Secretary / Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Villupuram District – 605 602.
 
விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.02.2023

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/02/2023020763.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க.. 

TNPSC Aavin Recruitment: ஆவினில் 322 பணியிடங்கள்; டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

TNPSC Jobs : 761 பணியிடங்கள்; ரூ.71 ஆயிரம் வரை சம்பளத்தோட அரசுப்பணி; 2 நாட்களுக்குள் அப்ளை பண்ணுங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget