மேலும் அறிய

SDAT Recruitment: ரூ.1.13 லட்சம் வரை ஊதியம்; விளையாட்டுத் துறையில் அரசு வேலை; உடனே விண்ணப்பிங்க!

SDAT Recruitment: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (Sports Development Authority of Tamil Nadu (SDAT)) காலியான உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 29-ம் தேதி கடைசி நாள். 

SDAT Recruitment: ரூ.1.13 லட்சம் வரை ஊதியம்; விளையாட்டுத் துறையில் அரசு வேலை; உடனே விண்ணப்பிங்க! 

பணி விவரம்:

ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபிஸ்ட் (Sports Physiotherapist) -1

கல்வித் தகுதி: 

  • இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் இருந்து ஃபிசியோதெரபி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  •  10th + HSC or its equivalent + இளங்கலை பட்டம் + முதுகலை பட்டம் என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

ரூ. 35,900 – 1,13,500/- (Level 13)

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், பிற்படுத்தப்ப்பட்டோர்/ மிக பிற்படுத்தப்பட்டோர்/ DC ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 57 ஆகும். 

தேர்ந்தெடுக்கும் முறை:

இந்தப் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு, ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபியில் ப்ராக்டிகல் டெஸ்ட், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

https://www.sdat.tn.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய வேண்டும். பின்னர், அதை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ் நகல்கள்:

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஏதாவது ஒரு அடையாள சான்று
  • 10-வது மதிப்பெண் சான்றிதழ்
  • 12-வது மதிப்பெண் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • சிறப்புப் பிரிவு சான்றிதழ் (தகுதியுடையவராக இருந்தால்)
  • இளங்கலை பட்டம்
  • முதுகலை பட்டம் 
  • அனுபவ சான்றிதழ்

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டு probationary period காலம். அதன்பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,
Sports Development Authority of Tamil Nadu,
Jawaharlal Nehru Stadium,
Raja Muthiah Road, Periyamet,
Chennai – 600 003.

எழுத்துத் தேர்வு மையம், நேர்முகத் தேர்வு குறித்து கூடுதல் விவரங்களை காண https://sdat.tn.gov.in/storage/sdat-website-assets/2c9c2382-aea0-4dda-aa2b-200024fe0208.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.07.2024 மாலை 5 மணி வரை

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget