மேலும் அறிய

SBI SO Recruitment : SBI வங்கியில் 1511 காலிப்பணியிடங்கள்: எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பின்படி, SBI SO ஆட்சேர்ப்பு 2024 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன்  பல்வேறு கிளைகளில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான மொத்தம் 1511 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பின்படி, SBI SO ஆட்சேர்ப்பு 2024 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

முக்கிய தகவல்கள்:

விண்ணப்பிக்கும் முறை :   

அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/sbisco2aug24/ மூலம் விண்ணப்பிக்கலாம்

காலிப்பணியிடங்கள்: 1511

விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் கட்ட தேவையில்லை, இதர பிரிவினர் ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும் 

கல்வித்தகுதி

B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/
Electronics & Communications Engineering or Equivalent Degree in above specified disciplines with minimum 50% score.

மேலும், சில பதவிகளுக்கு குறைந்தது 4 வருடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விரிவான தகவல்களுக்கு அதிகார்ப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொண்டபின் விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு, இந்த கிளிக்கை கிளிக் செய்யவும்.

bank.sbi/documents/77530/43947057/130924-DETAIL+ADV_GITC+REGULAR_SCO_2024-25_15.pdf/0cc2be40-6407-ecdb-3099-effd169f7709?t=1726224993068

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget