மேலும் அறிய

Salem Job Fair: வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி! வரும் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; முழு விவரம்!

Salem Job Fair: சேலத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் வரும் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

Salem Job Fair:  சேலம்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்கள்  இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் வரும் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதர இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் : பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம் எதிரில்- சேலம்-11 

முகாம் நடைபெறும் நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 

முகாம் நடைபெறும் தேதி: 26.11.2022- சனிக்கிழமை

யாரெல்லாம் பங்கேற்கலாம்:

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஆசிரியர் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்:

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 20,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login -ல் User Id, Password உருவாக்கிக் கொள்ள வேணும்.  தங்களது கைபேசிக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும். மீண்டும் User Id, Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து. கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அலைபேசி எண் - 94990 55941

அறிவிப்பின் முழு விவரம் அறிய- https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2022/11/2022111730.pdf

சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://salem.nic.in/

பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகவரியின் கூகுள் மேப்ஸ் லிங்க்- https://goo.gl/maps/niAyWtZebjRD9EV78

மேலும் வாசிக்க..

UGC: இனி கல்வி நிலையங்களில் அரசமைப்புச் சட்ட நாளை கொண்டாடுங்கள்: யுஜிசி உத்தரவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget