மேலும் அறிய

RBI Recruitment: ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

RBI Recruitment 2023 :ரிசர்வ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (10.04.2023) கடைசி.

பணி விவரம்

மருத்துவ உதவியாளர் (Pharmacists)

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10+2 முறையில் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ’Pharmacy’ பிரிவில் டிப்ள்மோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரி அகியவற்றில் இருந்து  (B. Pharm) in Pharmacy-யில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும்
  • இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • மகாராஷ்டிரா மாநில ஃபார்மசி கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

பணி காலம்:

இதற்கு 240 நாட்கள் ஒப்பந்த, அடிப்படையிலான வேலை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி திறன் அடிப்படையில் நிரந்தர பணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இதற்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் வேலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு ரூ.2000 வரை பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கிடைப்பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://www.rbi.org.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -10.04.2023 

இது தொடர்பான முழு அறிவிப்பினை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPCHRM2103202308A19E987C344B5681646382D913E751.PDF- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

Whats App Update : இனி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்... இதற்கு தனி ஷேரிங் வேண்டாம்... வாட்ஸ் அப் தரும் புதிய வசதி...!

Hair Tips: முடி வளர்ச்சியின்மை நோய்க்கான காரணம் என்ன? சரி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Embed widget