மேலும் அறிய

Job Alert: 8-வது தேர்ச்சி போதும்! ஊராட்சி அலுவலகங்களில் வேலை! ரூ.58,500 ஊதியம் - முழு விவரம்!

Job Alert: Job Alert: புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

பதிவறை எழுத்தர்

இரவுக்காவலர்

கல்வித் தகுதி 

பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

அலுவலக உதவியாளர்  - ரூ.15,700 - ரூ.58,100/-

பதிவறை எழுத்தர் - ரூ.15,700 - ரூ.58,500/-

இரவுக்காவலர் -  ரூ.15,700 - ரூ.58,500/-

பணியிட விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர்கோட்டை, அரிமலம், ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி, திருமயம், பொன்னமராவதி, விராலிமலை, திருவரங்குளம், அரந்தாங்கி ஆகிய பஞ்சாயத்து அலுவலகங்களில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் பணியமர்த்தப்படுவர். 

தெரிவு செய்யப்படும் முறை?

இதற்கு தகுதியானவர்கள் பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை

https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31/01/2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்
புதுக்கோட்டை

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான முகவரியில் அனுப்ப வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையிலான காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

தர மேலாளர்

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க Dental / Ayush / Nursing / Social Science / Life Science Graduate with Master Degree in Hospital Administration / Public Health / Health Manage ment ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க administration / Health Management/ Master of Public Health ஆகிய  துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தர மேலாளர் - ரூ.60,000/-

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் - ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ - என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

முள்ளூர், 

புதுக்கோட்டை - 622 001 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.01.2024 மாலை 5 மணி வரை 

வேலைவாய்ப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/01/2024010493.pdf / https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/01/2024010489.pdf - என்ற இணைப்பை காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget