மேலும் அறிய

Job Alert: நர்ஸிங் தேர்ச்சி பெற்றவரா? உங்கள் மாவட்டத்தில் வேலை: மாத ஊதியம் எவ்வளவு? விவரம்!

Job Alert : புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கீழ் திருவரங்குளத்தில் செயல்பட்டு வரும் மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையில் தாய் சேய் நல அலுவலர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.

பணி விவரம்:

தாய் சேய் நல அலுவலர் 

பணியிடம்

புதுக்கோட்டை

கல்வித் தகுதி

B.Sc  /  M.Sc நர்ஸிங் தேர்ச்சி பெற்றவர்காள் விண்ணப்பங்களை உரிய கல்விச்சான்றுகளின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகதேர்வு,அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்.

ஊதிய விவரம்

இதற்கு விண்ணப்பிக்க ரூ.19,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகளின் ஒளிநகலுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 20.08.2023 அன்றுமாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்பப்படவேண்டும் மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

சுகாதார அலுவலர்,மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையம்,

திருவரங்குளம்,

புதுக்கோட்டை - 622 303

 விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.08.2023 மாலை 5 மணி வரை 

தமிழ்நாடு அரசின் கீழ் மதுரை மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் உளவியலாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.  

மதுரையில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும்  குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

பணி விவரம்:

ஆற்றுப்படுத்துனர் - உளவியலாளார்

பணி இடம்: 

மதுரை மாவட்டம்

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

மதுரையில் அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கப்படுகிறது. இங்கு மூன்று உளவியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு மதிப்பூதியம் (Honorarium) அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Counseling psychology)

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் மாதம்  ஐந்து தினங்களுக்கு, நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவத்துடன் தேவையான கல்விச்  சான்றிதழ்களின் நகல்கள் 18-08-2023 மாலை 5.30 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர்,
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்,
டாகடர்.தங்கராஜ் சாலை,
கே.கே.நகர்,
காந்தி மியூசியம் அருகில்,
மதுரை -20

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-08-2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget