மேலும் அறிய

PNB Recruitment: புதுடெல்லி பஞ்சாப் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிப்பது? தெரிஞ்சிக்கோங்க!

PNB Recruitment: புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அலுவலர்கள் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்:

உதவி அலுவலர்கள் மற்றும் Fire Safety அலுவலர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஊதியம்:

இந்தப் பணிகளுக்கு  ரூ.36,000 முதல் ரூ.63,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பி.இ. (இளங்கலை பொறியியல்) அல்லது பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி விவரம்: 

மேலாளர் (Manager Security)

பணியிடங்கள்: 80

ஊதியம்:

மாதம் ஊதியமாக ரூ.48,170  வரை ரூ.69,810 வரை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

மேலாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, 01.07.2022 தேதியின்படி  21 முதல்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு  ரூ.1003 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.pnbindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.

  முகவரி:

Chief Manager (Recruitment Section),

HRD Division, Punjab National Bank,

Corporate Office,

Plot No.4, Sector 10, Dwarka,

New Delhi - 110 075.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி தேதி: 30.08.2022

கூடுதல் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற வலைதளத்தில் காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==

விண்ணப்பம்- https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=2DJ0usp1YvydL7C9DAiQcA== என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம்.

Also Read: TNPSC: 1089 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு; முழு விவரத்திற்கு இதைப் படிங்க!

Also Read:Canada Jobs : கனடாவில் கனவு வேலை.. வேலை தேடுவோருக்கான அட்டகாசமான செய்தி.. இதை படிங்க பாஸ்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Embed widget