மேலும் அறிய

NIT Trichy Recruitment: எம்.டெக். படித்தவரா? திருச்சி என்.ஐ.டியில் வேலை.. முழு விவரம்..

NIT Trichy Recruitment: தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம் 

Junior Research Fellow (JRF)

திட்ட விவரம்

” Low Impact Damage Detection in Composite Plate using Modal Data and  Shearlet Analysis” - என்ற திட்டத்தின் கீழ் பணி புரிய வேண்டும். 

இந்தத் திட்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (AR&DB, DRDO) சார்பில் நிதி அளிக்கப்படுகிறது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெசின் டிசைன், மெக்கானிக்கல் டிசைன், அப்ளைடு மெக்கானிஸ் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

GATE, CAD, CAM ஆகிய தகுதித் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண் முக்கித்துவம் வாய்ந்தது.

இது இரண்டு ஆண்டுகாலம் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சி ஆகும். 

ஊதியம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.37,000 வழங்கப்படுகிறது. (INR 37000/- + 18% HRA)

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை அஞசல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் “JRF/ARDB-DRDO/2023” என்று தலைப்பிட்டு இருக்க வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி - rprakash@nitt.edu / rprakashnitt@gmail.com 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - 

Dr. R. Prakash, Assistant Professor,
 Department of Mechanical Engineering, 
National Institute of Technology, 
Tiruchirappalli-620015, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.11.2023

கூடுதல் விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/JRF_Advt_NOV23.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் (Arulmigu palaniandavar polytechnic  College) காலியாக உள்ள உதவி பேராசிரியர், துறை தலைவர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

  • விரிவுரையாளர்
  • துறை தலைவர்
  • ஆய்வக உதவியாளர்
  • நூலகர்
  • உதவியாளர்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்,மெக்கானிக்கல்,சிவில், பேசிக் இஞ்ஜினியரிங், கணிதம், வேதியியல், இயற்பியல், மார்டன் ஆஃபிஸ் ப்ராக்டிஸ், ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவர்.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • துறை தலைவர் பதவிக்கு முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணிதம், ஆங்கிலம், வேதியியல், ஆங்கிலம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உடற்கல்வி இயக்குநர் பணிக்கு Physical Education படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • நூலகர் பணிக்கு நூலக அறிவியல் படிப்பில் முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • SLET/SET, NET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • விரிவுரையாளர் - ரூ.56,100/-
  • துறை தலைவர் - ரூ.1,31400/-
  • ஆய்வக உதவியாளர்- ரூ.19,500/-
  • நூலகர் - ரூ.57,700/-
  • உதவியாளர் - ரூ.19,500/-
  • மெக்கானிக் -ரூ.19,500/-
  • உடற்கல்வி இயக்குநர் - ரூ.57,700/-

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறுபடும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பினை காணவும்.

மொத்த பணியிடங்கள் - 40

விண்ணப்பிக்கும் முறை

http://www.palaniandavarpc.org.in/index.html - என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி- 07.12.2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 

 The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College,
 Palani-624 601,
 Dindigul District

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Website_details-41_posts.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget