மேலும் அறிய

MRB Recruitment 2023: மாசம் ரூ 1.12 லட்சம் சம்பளம்..! 93 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

MRB Recruitment 2023: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரத்தினை இங்கே காணலாம்.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில்  கண் மருத்துவ உதவியாளர் ( ophthalmic assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய  பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 09 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணி விவரம்:

கண் மருத்துவ உதவியாளர் ( ophthalmic assistant)



MRB Recruitment 2023: மாசம் ரூ 1.12 லட்சம் சம்பளம்..! 93 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்த பணியிடங்கள் - 93

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கண் மருத்துவ படிப்புகளில் ( Ophthalmic Assistant course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். Optometry துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 35,400முதல் ரூ. 1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-1)

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.



MRB Recruitment 2023: மாசம் ரூ 1.12 லட்சம் சம்பளம்..! 93 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2023/DOCS/Ophthalmic%20Assistant%20notification.pdf

 - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


மேலும் வாசிக்க..

Indian Navy Recruitment: இந்திய கடற்படையில் 248 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி - முழு விவரம்

Job Alert : வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு.. ரூ.50 ஆயிரம் மாத சம்பளம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 15ம் தேதிதான் கடைசி... உடனே விண்ணப்பியுங்கள்!
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 15ம் தேதிதான் கடைசி... உடனே விண்ணப்பியுங்கள்!
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு தேர்வு எப்படி? கல்வித்தகுதி, வயது வரம்பு முழு விவரம்!
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு தேர்வு எப்படி? கல்வித்தகுதி, வயது வரம்பு முழு விவரம்!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உதவி மேலாளர் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உதவி மேலாளர் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
1,397 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளாங்க... பட்டதாரிகளே ரெடியா? என்ன வேலைவாய்ப்பு தெரியுங்களா?!
1,397 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளாங்க... பட்டதாரிகளே ரெடியா? என்ன வேலைவாய்ப்பு தெரியுங்களா?!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget