மேலும் அறிய

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்:

உலக புகழ் பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சமயல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 19  பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: தாளம், வேதபாராயணம், சமயல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 13 பதவிகள்

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

பணிகளின் எண்ணிக்கை: 19

கல்வித்தகுதி:  ஐடிஐ அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பாணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்: ரூ.18,500 - 58,600 / மாதம் 

வயது: 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-18

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Maduraimeenakshi " target=""rel="dofollow"> Maduraimeenakshi என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..

  • ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

  • முகவரி: Madurai Meenakshi Amman Temple Madurai 625001

    Telephone : +91452 234 4360

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

Also read:Independence Day 2022: ”அடுத்த 25 வருடங்களுக்கு இவைதான்” : நாட்டு மக்களுக்கு 5 உறுதிமொழிகளை பட்டியலிட்ட பிரதமர்

Also read: MK Stalin Speech: ”அடிமைப்படுத்துதல் தொடங்கியவுடன் எதிர்த்து நின்றவர்கள் தமிழர்கள்..” : தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget