மேலும் அறிய

Jipmer Recruitment 2024: டைப்பிங் தேர்ச்சி பெற்றவரா? ஜிப்மர் மருத்துவமனை வேலைவாய்ப்பு - முழு விவரம்!

Jipmer Recruitment 2024: ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ( Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research- Jipmer ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator Grade I)

கல்வித் தகுதி:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15000/ ஒரு மணி நேரம் கம்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசு சாரா அலுவலகங்களில் EDP பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 30 வயது பூர்த்தி அடந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும். 

தெரிவு செய்யும் முறை:

இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEAMQVrm5rTV2N_giLQkeQurp9b3wwIUeiB0YL_dyYuKsTXA/viewform - என்ற இணைப்பை க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள - jipmerdiamonds@gmail.com 

இந்த வேலைவாய்ப்பு குறித்து மேலதிக தகவல்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notification%202%20-%20JIPMER%20DIAMONDS%20DEO.pdf - என்ற இணைப்பி க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.02.2024

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு

மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வரும் திங்கட்கிழமை (29.01.2024) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

பணி விவரம்

Child Psychologist

கல்வி மற்றும் பிற தகுதி

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து  Psychology with M. Phil in Clinical Psychology ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • குழந்தை மற்றும் பதின்பருவ வயதுடையவர்களுக்கு ஆலோசனை வழங்கிய இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

ரூ.47,838 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பம் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ESIC Medical College & Hospital,
 Ashok Pillar Road, K.K.
Nagar, Chennai 

தொடர்புக்கு..044-24748959

நேர்காணல் நடைபெறும் நாள்

Jipmer Recruitment 2024: டைப்பிங் தேர்ச்சி பெற்றவரா? ஜிப்மர் மருத்துவமனை வேலைவாய்ப்பு - முழு விவரம்! 

மேலதிக தகவலுக்கு https://www.esic.gov.in/attachments/recruitmentfile/79163523dc0431e9f199e0921b6451b3.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

IAF Recruitment 2024: 

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் வாசிக்க..

RRB ALP Recruitment 2024

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.  மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Embed widget