மேலும் அறிய

Income Tax Department jobs: மத்திய அரசு வருமானவரி துறையில் உதவி இயக்குநர் பணிக்கு வேலை: உடனே அப்ளை பண்ணுங்க..

வருமான வரித்துறையில் உதவி இயக்குநர் பணிக்கு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

வருமான வரித்துறை:

மத்திய அரசின் கீழ் உள்ள வருமான வரித்துறையில் உள்ள உதவி இயக்குநர் பதவிக்கு 20 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பணியில் சேர உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

கல்வி தகுதி – முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு- அதிபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்- இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜீன் 28

ஊதியம் – 15, 600 முதல் 39,100 வரை

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

                   அஞ்சல் முகவரி:

                                                      Directorate of  income tax,

                                                      Central board of direct taxes,

                                                      Official language division, 6th floor, mayur bhawan connaught circus, New delhi- 110001.

பணிகள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளவும்Home - Central Board of Direct Taxes, Government of India (incometaxindia.gov.in)" target=""rel="dofollow">.Home - Central Board of Direct Taxes, Government of India (incometaxindia.gov.in)

விண்ணப்ப படிவம் குறித்தான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்-ஐ கிளிக் செய்யவும்...

15171_20_assistant_director_posts_advt_details_application_form.pdf - Google Drive

Also Read: IBPS Recruitment: பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டுள்ளது .

Also Read: IBPS RRB Recruitment: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைகள் குவிஞ்சு இருக்கு.. முழு விவரம் இதோ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண                                                  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget